கண்ணீர் விட்டு கதறி அழுத இலங்கைப் பெண் லொஸ்லியா : காரணம் இதுதான்!!

844

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் தெரிவித்துவருகின்றனர்.

இன்று இலங்கை பெண் லொஸ்லியா தன் கதையை பேசியுள்ளார். தன்னுடைய அக்கா குடும்ப சண்டையில் விபரீத முடிவு எடுத்ததுடன் தற்போது உயிருடன் இல்லாதது பற்றி கண்ணீருடன் பேசியுள்ளார்.

மேலும் தன்னுடைய அப்பா கனடாவில் இருபதாகவும், அவரை பார்த்தே 10 வருடம் ஆகிறது என அவர் கண்ணீருடன் பேசியுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....