ஐயோ இவ்ளோ கவர்ச்சி தாங்காது… முன்னழகை காட்டி சூடேற்றும் மிருணாள் தாக்கூர்!!

1308

மிருணாள் தாக்கூர்..

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.

இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு

இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.