பிக்பாஸின் 17வது போட்டியாளர் இந்த பிரபலம் தானா? பவர் ஸ்டார் கிடையாது, யாரென்று பாருங்க!!

1212

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். ஆனால் மொத்தம் 17 போட்டியாளர்கள் என்று பிக்பாஸ் ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். அந்த 17வது போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் குழம்பி போக சிலரோ அது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தான் என கூறி வந்தனர்.

ஆனால் பிக்பாஸ் மூன்றாவது சீசனின் 17வது போட்டியாளராக பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர் பிக்பாஸ் வீட்டினுள் செல்லவுள்ளதாக மிகவும் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 17வது போட்டியாளர் யாராக இருந்தாலும் இன்று (ஞாயிறு) உள்ளே செல்வார் என்று தெரிகிறது.