ஜூலியை மறக்க முடியுமா என்றால் யாரும் இல்லை என சொல்வார்கள். ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார்.
சீசன் 3 வந்தும் இன்னும் அவரை பலர் சமூகவலைதளங்களில் தேவையில்லாமல் விமர்சித்து தான் வருகிறார்கள். அவரும் இதை வருத்தத்துடன் சமாளித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு இன்று பிறந்தநாளாம். இதை அவரின் நண்பர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....