சீரியல் நடிகை பிரகதி வெளியிட்ட புகைப்படங்கள் – வாயை பிளக்கும் ரசிகர்கள் !

560

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

அந்த வகையில் கடந்த மாதத்தில் மாஸ்டர் படத்தில் மாஸ் ஹிட்டான வாத்தி கம்மிங் ஒத்து என்கிற பாடலுக்கு ஒரு குட்டி Trowser மாட்டிக்கொண்டு வெ றித்தனமாக ஒரு குத்து கு த்தியதை யாருக்கும் மறக்க முடியாது.

இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில நாட்களுக்கு முன் பிரகதி தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது: “சீனியர் காமெடி நடிகர் என்னிடம் த காத முறையில் நடந்து கொண்டார் ” என்று கூறி ப ரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது, இறுக்கமான ஜிம் உடையில் உடையில் வியர்க்க Work Out செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா ? என்று வாயை பிளகின்றனர்.