நடிகர் பிரபுதேவாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா? வீட்டிற்குள்ளேயே டான்ஸ் ஸ்கூல், இதோ புகைப்படங்கள்!

798

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடன இயக்குனர் என்றால் பிரபுதேவா தான். இவர் நடன இயக்குனர் தாண்டி நடிகர் மற்றும் இயக்குனரும் கூட.

இவர் காதலன், மிஸ்டர் ரோமியோ, மனதை திருடிவிட்டாய், தேவி என பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தளபதி விஜய் நடித்த போக்கிரி என்ற பிரமாண்ட ஹிட் படத்தை இயக்கியுள்ளார்.

இவரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா, அதுவும் வீட்டிலேயே டான்ஸ் ஸ்கூலுடன் இதோ புகைப்படங்கள்…