எங்கேயும் எப்போதும், து ப் பா க்கி படத்தில் நடிச்ச பொண்ணா இது ? வைரல் புகைப்படம் !

0
தீப்தி நம்பியார்....... து ப் பாக் கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு மூத்த...

இளசுகளை திக்குமுக்காட செய்த VJ அஞ்சனா.. கா ட்டுத் தீ போல் பரவும் புகைப்படம்!

0
VJ அஞ்சனா...... சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா. அதுமட்டுமில்லாமல் அஞ்சனா பல ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள்...

அஜித் படத்தில் நடித்தும் வாய்ப்பு இல்லை.. சீரியலுக்கு வந்த இளம் நடிகை!!

0
சின்னத்திரை...... சமீபகாலமாக பெரிய திரை சின்னத்திரை என்ற எந்த வித்தியாசமும் இல்லை. அதற்கு காரணம் சின்னத்திரையில் இருப்பவர்கள் வெள்ளித்திரையில் சாதிக்க தொடங்கிவிட்டனர் என்பதால்தான். அந்த வகையில் சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர், வாணிபோஜன், பிக் பாஸ்...

வேற லெவல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட யாஷிகா!!

0
யாஷிகா..... தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து யாஷிகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்...

அந்த நடிகருடன் நடித்தது தான் என்னுடைய தப்பு.. புலம்பும் ஆண்ட்ரியா!!

0
ஆண்ட்ரியா....... ஒரு காலத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ஆண்ட்ரியா சமீபகாலமாக மொக்கைப் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு காரணம் மேலாடை இன்றி ஒரு படத்தில் நடித்ததால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு...

விஜய் சேதுபதியுடன் ஒரே ஒரு படம்தான்.. 17வயது நடிகைக்கு கூரையை பிச்சிகிட்டு கொட்டும் பட வாய்ப்புகள்!!

0
கிருத்தி செட்டி............. விஜய் சேதுபதியின் படம் ஒன்றில் நடித்துள்ளார் இளம் நடிகைக்கு தற்போது தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளில் இருந்தும் படவாய்ப்புகள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டிக் கொண்டிருக்கும் செய்திதான் கோலிவுட் வட்டாரத்தில் அதிரடி...

சூப்பர் ஹிட் படங்களில் நடித்தும் கண்டுகொள்ளாத ரசிகர்கள்.. கமலை வைத்து ஒரே படம், காணாமல் போன இயக்குனர்!!

0
ரமேஷ் அரவிந்து....... தமிழ் சினிமாவில் 30 படங்களில் நடித்த ரமேஷ் அரவிந்துக்கு ஒரு சில படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் இவருக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. அந்த வரிசையில் சதி லீலாவதி, பஞ்சதந்திரம்,...

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்..!!

0
ரம்யா பாண்டியன்......... ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் அதற்கு முன்னதாக டம்மி பட்டாசு என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படமான ஆண் தேவதை படத்தில் முக்கியமான...

டோரா கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்!!

0
கீர்த்தி சுரேஷ்..... தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னுடைய அழகால் அனைவரையும் கட்டிப் போட்டவர். தமிழில் மிக விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட...

ரசிகர்களுக்கு ஜொள்ளு விட்டு பதில் சொன்ன பிரியா வாரியர்!!

0
பிரியா பிரகாஷ் வாரியர்......... ஓவர் நைட்டில் உலக புகழ் பெறுவார்கள் என்று சொல்வார்கள் அல்லவா. அப்படி ஒன்றுதான் பிரியா பிரகாஷ் வாரியர் என்பவரின் வாழ்க்கையில் நடந்துள்ளது. மலையாளத்தில் வெளியான அடர் லவ் படத்தில் ஒரே...