மணிரத்னம் அழைத்தும் நடிக்க மறுத்த பிரபல நடிகர், காரணம் இது தானாம்!!

604

மணிரத்னம்

மணிரத்னம் இந்திய சினிமாவில் இன்றும் கொண்டாடப்படும் இயக்குனர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்து மெகா ஹிட் ஆன படம் செக்கச்சிவந்த வானம்.

இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார், இவர் தற்போது பாக்ஸர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இவரை மணிரத்னம் தற்போது இயக்கவிருக்கும் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்க அனுகியுள்ளனர்.

ஆனால், அவர் ‘நான் தற்போது தான் ஒரு சில சோலோ ஹீரோ படங்களில் நடித்து வருகின்றேன், இந்த படத்திற்காக கால்ஷிட் ஒதுக்கினால், அதில் கவனம் சிதறும்’ என கூறி விலகிவிட்டாராம்.