கையும் களவுமாக சிக்கிய ஜோடி? இருட்டில் என்ன நடந்தது? அடுத்த குறும்படம் – அச்சத்தில் கவின்!!

857

அச்சத்தில் கவின்

பிக்பாஸ் வீட்டில் வழக்கம் போல காதல், சண்டை, போட்டி, பொறாமை என சச்சரவுகள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாரத்தோடு பிக்பாஸ் வீட்டை காலி செய்யப்போவது யார் என நாளை தெரிந்துவிடும்.

காப்பாற்றப்படுகிறவர்கள் யார் என்பது இன்று தெரிந்துவிடும். இதற்கிடையில் நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசப்பட்டு வருகிறது.

தற்போது இந்நிகழ்ச்சியின் கவின், லாஸ்லியா இருவரும் இருட்டில் தனியாக பேசுகிறார்கள். இதனை கமல் குறும்படமாக இல்லாமல் விளக்க படம் போட்டுக்காட்டு கிறார். இதில் கவின், லாஸ்லியா இருவரும் முகத்தில் திகில் கலந்தது போல வைத்துக்கொள்கிறார்கள்..