சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிக் பாஸ் பிரபலம்!!

780

அபிராமி

பிக்பாஸ் சாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை அபிராமி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களில் சரவணன் மற்றும் அபிராமி சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

இதேவேளை, பிக்பாஸ் சாண்டிக்கும் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். அவர் வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.