மிஸ்டர் லோக்கல் பட இயக்குனரை துயரத்தில் ஆழ்த்திய மரணம் : சோகத்தில் குடும்பத்தினர்!!

680

துயரத்தில் ஆழ்த்திய ம ரணம்

சிவா மனசுல சக்தி படம் தமிழ் சினிமாவில் இயக்குனராக வந்தவர் எம்.ராஜேஷ். பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் அழகு ராஜா, கடவுள் இருக்கான் குமாரு படங்களை இயக்கினார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வந்த மிஸ்டர் லோக்கல் படத்தை இயக்கியிருந்தார். தற்போது அவரை சோகம் சூழ்ந்துள்ளது. அவரின் மாமனார் அருமணயம் ஜெயகரன் இன்று காலமானார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். சினிஉலகத்தின் சார்பாக அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.