உனக்காக பண்றேன், பிரபல இயக்குனருக்காக அஜித் துணிந்து செய்த செயல்!!

785

அஜித் துணிந்து செய்த செயல்..

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்.  சமீபத்தில் வந்த நேர்கொண்ட பார்வை செம்ம ஹிட் அடித்துள்ளது.

அதே நேரத்தில் சமீபத்தில் தான் மங்காத்தா படத்தின் 8வது வருடம் கொண்டாட்டம் நடந்தது. இதற்காக வெங்கட் பிரபு சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் அஜித் சார் படத்தில் ஒரு காட்சியில் சட்டை போடாமல் நடித்திருப்பார். அதற்கு வெங்கட் உனக்காக பண்றேன் என கூறிக்கொண்டு அவர் நடித்துக்கொடுத்தாராம்.