விஜய் செய்தது வெளியே வந்தது, ஆனால் சூர்யா செய்த ஒரு நல்ல செயல் எதிலுமே வரவில்லை, அப்படி என்ன?

778

சூர்யா செய்த ஒரு நல்ல செயல்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் விஜய். இவர் படம் வருகின்றது என்றாலே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

இந்நிலையில் விஜய் பிகில் படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோருக்கும் பிகில் என்று அச்சிட்ட மோதிரம் பரிசாக கொடுத்தார்.ஆனால், அதே நேரத்தில் காப்பான் படத்திற்காக சூர்யா எல்லோருக்கும் ஒரு பவுன் தங்க காசு கொடுத்துள்ளாராம்.

அதோடு தயாரிப்பாளருக்கு ரூ 1 லட்சம் பணமும் கொடுத்தாராம், இந்த செய்தி இதுவரை எந்த தொலைக்காட்சி, மீடியாவில் வரவில்லை என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.