முருகதாஸின் இந்த கதையும் திருட்டுக்கதையா? ஷாக்கிங் தகவல்!!

778

முருகதாஸின் இந்த கதையும் திருட்டுக்கதையா?

முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் தற்போது தர்பார் படம் மிகப்பிரமாண்டமாக தயாராகி வருகின்றது.

இந்நிலையில் முருகதாஸின் கதைகள் குறித்து எப்போதும் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும், இவை கஜினி, கத்தி என நீண்டுக்கொண்டே தான் செல்கின்றது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

தற்போது ரமணா படமும் அவர் கதை இல்லை, வேறு ஒருவருடைய கதை, இது தெரிந்து விஜயகாந்த் அவருக்கு நஷ்ட ஈடு வாங்கிக்கொடுத்ததாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.