பிக்பாஸ் மதுமிதா தனது கையை இவ்வளவு மோசமாக அறுத்துக் கொண்டாரா?- முதன்முதலாக வெளியான புகைப்படம்!!

744

பிக்பாஸ் மதுமிதா

பிக்பாஸ் முதல் சீசனில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று தண்ணீரில் குதித்து தற்கொலை முயற்சி செய்தவர் ஓவியா.

அடுத்தப்படியாக 3வது சீசன் எடுத்துக் கொண்டால் மதுமிதா மோ சமான முயற்சியை எடுத்தார். அதைக்கேட்டு அனைவருமே பதற்றம் அடைந்தார்கள்.

அவரது கணவர் ஜோயல் ஒரு பேட்டியில், இரவு போன் செய்து உங்களது மனைவியை அழைத்துச் செல்லுங்கள் என்றனர், அதைக்கேட்டதும் பதற்றம் அடைந்தேன். கையில் இருந்த கத்தி, கழுத்திற்கு சென்றால் என் வாழ்க்கை என்ன ஆவது என மன வருத்தத்துடன் பேசியுள்ளார்.

மதுமிதா எப்படி கையை அ றுத்துக் கொண்டார் என்ற புகைப்படத்தை நீங்களே பாருங்கள்,