கவீனால் சொதப்பலான சரவணன்மீனாட்சி சீரியல் : போட்டுடைத்த இயக்குனர்!!

907

கவீனால் சொதப்பலான  சீரியல்

சமீப காலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பல மாற்றங்களும் திருப்பங்களும் கொண்டு ஒளிபரப்பாகிறது.

வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பலரின் உண்மை முகம் வெளியாகிக் கொண்டு இருக்க கவினின் உண்மை முகம் பற்றி சில விஷயங்கள் சொல்கிறார் “சரவணன் மீனாட்சி” இயக்குனர் பிரவீன்.

தொடரின் கடைசி கட்ட படப்பிடிப்பில் கவினிடம் பல மாற்றங்கள் தெரிந்தது. நாங்களே கவின் கிட்ட அதை பற்றி சொல்லிருக்கோம்.கவினிற்கு பட வாய்ப்புகள் கிடைத்தவுடன் தான் இந்த தொடரில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னார்.

அதனால்தான் அந்த தொடர் முடிவுக்கு வந்தது என்றும் இப்பவும் கவினுக்கு ஓட்டு விழுவதற்கு காரணம் சரவணன் மீனாட்சி வேட்டையன் வேடத்திற்காக மட்டும் தான் என்று சொல்கிறார் அத்தொடரின் இயக்குனர் பிரவீன்.