சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி முக்கிய இடத்திற்கு திடீர் விஜயம் : எங்கே இருக்கிறார் தெரியுமா?

754

ஸ்ரீரெட்டி  திடீர் விஜயம்!

சமீபத்தில் #me too மூலம் சினிமா உலகத்தில் பல ச ர்ச்சைகள் உருவாக்கியவர் ஸ்ரீ ரெட்டி. அவரால். பல சர்ச்சைகள் எழும்பினாலும் ஸ்ரீ ரெட்டிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

அவ்வப்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அதை தொடர்ந்து ஸ்ரீ ரெட்டியின் முகப்புத்தகத்தில் அவர் நெல்லூரில் உள்ள தர்காவில் இருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மேலும் நடிகை சமந்தா அல்லது ஸ்ரீ ரெட்டி யார் மிகவும்  என்று ரசிகர்கள் இடையே கேள்வி எழுப்பியுள்ள புகை படமும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.