பிக்பாஸ் 3 தர்ஷன் காதலி சனம் ஷெட்டிக்கு அடித்த லக் : சூப்பர் அப்டேட்!!

841

சனம் ஷெட்டிக்கு அடித்த லக்

பிக் பாஸ் 3 தர்ஷனுக்கு நிறைய பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சனம் ஷெட்டியும் தர்ஷனும் காதலிக்கிறார்கள் என்ற தகவலும் வர, ஒரு கட்டத்தில் சனம் நான் இனி தர்ஷன் காதலி இடையாது என வீடியோவே வெளியிட்டுவிட்டார்.

தற்போது யு ஆர் ஜமீல் இயக்கி வரும் மஹா படத்தில் நடிகை ஹன்சிகாவுடன் சனம் ஷெட்டி இப்படத்தில் இணைய உள்ளராம்.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் மஹா படத்தில் ஹன்சிகாவும் கேமியோ கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்கள்.

திரில்லர் படமான இந்த பட போஸ்டர் வெளிவர படத்தின் மீது ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இப்போது சனம் ஷெட்டியும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.