44 வயதிலேயே பாட்டியான பிரபல கமல் பட நடிகை :ரசிகர்கள் ஷாக்!!

927

பாட்டியான பிரபல கமல் பட நடிகை..

நடிகை ரவினா ஹிந்தி திரை உலகில் முண்ணணி நடிகை ஆவார். இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவில் சாது என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் இவர் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் இவற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு அப்புறமாக இவர் எந்த ஒரு தமிழ்த் திரைப் படத்திலும் நடித்ததில்லை.

இந்நிலையில் நடிகை ரவீனா தனது 21ஆவது வயதில் பூஜா மற்றும் சாயா எனும் இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க தொடங்கினார் நடிகை ரவீனாவிற்கு தற்போது 44 வயது ஆகிறது இவரது மூத்த மகள் சாயாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

தற்போது நடிகை ரவினாவின் முதல் மகளான சாயாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழகான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் மூலம் நடிகை ரவினா தற்போது 44வயதிலே தற்போது பாட்டியாகி உள்ளார். தற்போது இந்த செய்தியை அறிந்த இவரது ரசிகர்கள் தற்போது இதை தங்களது சமுகவலைதள பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.