பிரபல காமெடியனின் மரணம் : சினிமாவுக்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா?

995

பிரபல காமெடியனின் மரணம்!

தற்போது தெலுங்கு சினிமாவை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் நகைச்சுவை நடிகர் வேணு மாதவின் மரணம். இதனால் குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருக்கிறார்கள்.

சிறுநீரக பாதிப்பால் இறந்து போன அவர் 600 படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளாராம். பல குரல் பேசுவது, டப்பிங் செய்வது, நடிகர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலக்கிவந்தார்.

சினிமாவுக்கு வருமுன் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் தொலைபேசி ஆப்ரேட்டராக இருந்தாராம். அவருக்கு ஸ்ரீவானி என்ற மனைவியில் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.