சூர்யாவுக்கு பெரும் திருப்பு முனையாக : மொத்த சூர்யா ரசிகர்களும் கொண்டாடும் மாஸான தருணம்!!

800

சூர்யா ரசிகர்களும் கொண்டாடும் மாஸான தருணம்..

சூர்யா பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் தன் திறமையை நன்றாக வெளிப்படுத்தியும் இவ்வருடம் வந்த NGK படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அண்மையில் வந்த காப்பான் படம் அவருக்கு மீண்டும் வெற்றியளித்துள்ளது. ஆரம்பத்தில் அவரின் நடிப்பையும், நடனத்தையும் விமர்சத்திவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரின் அடுத்தடுத்த படங்கள் அமைந்தன.

அதில் ஒன்று கஜினி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 ல் இதே நாளில் வெளியான படம் தற்போது 14 வருடங்களை எட்டிவிட்டது.

காப்பான் பட வெற்றியோடு இதனையும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் #14YearOfGHAJINI என டேக் போட்டு கொண்டாடிவருகிறார்கள்.