சுஜித் விசயத்தில் அறம் பட இயக்குனருக்கு வந்த கோபம் : முக்கிய பதிவு : கண்டுகொள்ளுமா அரசு!!

882

இயக்குனருக்கு வந்த கோபம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனி ஹீரோயினாக நடித்து கலக்கிய படங்களில் ஒன்று அறம். கலெக்டராக அவர் நடித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

பலரையும் கவர்ந்த இப்படம் அரசு அதிகாரிகள் உட்பட பலரும் வாழ்த்தினர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போ ராடும் கதையாக இயக்குனர் கோபி நயினார் இயக்கியிருந்தார்.

தற்போது திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்க நீண்ட நேரமாக போராடி வருகிறார்கள்.

தற்போது இயக்குனர் கோபி நயினார் ராக்கெட்டுகள் மேல் இருக்கும் கவனம், சாதாரண மக்களுக்கும் பயன்படும் விஞ்ஞானத்திலும் இருக்க வேண்டும்,

ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்க, புதிய இயந்திரங்களை கண்டுபிடித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.