க வர்ச்சியில் அக்காவையே மிஞ்சிய யாஷிகாவின் தங்கை : ரசிகர்கள் ஷாக் – புகைப்படம் உள்ளே!!

1372

அக்காவையே மிஞ்சிய  தங்கை

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படுகவ ர்ச்சியாக நடித்திருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் அவரை மிக குறுகிய காலத்திலேயே மிக பெரிய ஸ்டார் ஆக்கியது. அதன்பின் பிக்பாஸ் சென்ற அவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்துக்கு ஓஷின் ஆனந்த் (Osheen Anand) என்று ஒரு தங்கை உள்ளாராம். அவரும் யாஷிகா போலவே பேஷன் மாடலிங் செய்து வருகிறார்.

அவரது புகைப்படங்கள் இதோ..