மிருணாள் தாகூர்..
சீதா ராமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர் மிருணாள் தாகூர்.
ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமர் லுக்கிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.
அவரது அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..
மிருணாள் தாகூர்..
சீதா ராமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர் மிருணாள் தாகூர்.
ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமர் லுக்கிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.
அவரது அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..
ஷிவானி நாராயணன்..
பிக் பாஸ் புகழ் நடிகை ஷிவானி நாராயணன் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி வெளியிடும் வீடியோக்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் ஒருகாலத்தில் இருந்தது.
பிக் பாஸுக்கு பிறகு அவர் அப்படி வீடியோ வெளியிடுவதை குறைத்துக்கொண்டார்.
தற்போது ஷிவானி ஹாட் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
மீனாட்சி சவுத்ரி..
நடிகை மீனாட்சி சவுத்ரிக்கு தற்போது அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்து வருகிறார்கள்.
கிளாமர் ரோல் என்றாலும் சரி, லக்கி பாஸ்கர் மாதிரி ஹோம்லி ரோல் என்றாலும் அவர் நடித்து வருகிறார்.
தற்போது விருது விழா ஒன்றிற்காக சேலையில் அவர் அழகாக செண்டிருக்கிறார். போட்டோ இதோ.
யாஷிகா ஆனந்த்..
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிடும் கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..
கயாடு லோஹர்..
டிராகன் படத்தில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக மாறி இருக்கிறார் கயாடு லோஹர்.
ட்ரெண்டி உடையில் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.
கீர்த்தி சுரேஷ்..
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் இலங்கையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார்.
கிளாமர் உடையில் அவர் இருக்கும் புகைப்படங்கள் இதோ.
லாவண்யா..
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் முல்லை ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் லாவண்யா.
ஹோம்லியாக இருந்த அவர் தற்போது திடீரென தாராள கிளாமர் காட்டி ஷார்ட் உடையில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
தற்போது தாய்லாந்து ட்ரிப் சென்று இருக்கும் அவர் அங்கு எடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். ஹாட் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் ..
மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நீதானா அவன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின் காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வட சென்னை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். தற்போது தெலுங்கு சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
அதன்படி ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கராந்திக்கு வஸ்துன்னம் என்ற படத்தில் வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது கலர் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அங்கு செய்தியாளர் ஒருவர் நீங்கள் இப்போது இருக்கும் கலர் ஒரிஜினலா இல்லை படத்தில் இருக்கும் கலர் ஒரிஜினலா? என்று கேள்வி கேட்க, அதற்கு “நான் வெள்ளை நிறத்தில் இல்லை. நம்ம ஊரு கலர் மாநிறம் தான், அதுதான் அழகு” என்று தெரிவித்துள்ளார்.
அனிகா சுரேந்திரன்…
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தமிழில் அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, ஒருக்கட்டத்தில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வியக்க வைத்தார்.
பின் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா, சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ரம்யா பாண்டியன்..
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.
குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார்.
திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார்.