கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய பிக்பாஸ் ஷிவானி.. வைரலாகும் புகைப்படங்கள்!!

ஷிவானி நாராயணன்..

இன்ஸ்டா வந்ததும் நிறைய பிரபலங்கள் பல டிரண்ட் உருவாக்கினார்கள். அப்படி 4 மணி ஆனால் புத்தம் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் ரசிகர்களால் பேசப்படும் நாயகியாக வலம் வந்தவர் ஷிவானி நாராயணன்.

சீரியல் நடிகையான இவர் பிக்பாஸ் பக்கம் வந்து அந்த நிகழ்ச்சி மூலமாகவும் பெரிய அளவில் பிரபலம் ஆனார். பிக்பாஸ் பிறகு படங்கள் கமிட்டாகி நடிப்பார் என்று பார்த்தால் அவ்வளவாக ஆளையே காணவில்லை.

இந்த நிலையில் போட்டோக்களுக்கு பெயர் போன ஷிவானி லேட்டஸ்ட்டாக ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் நாம் பார்த்த ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார். ஆளே வேறொருவர் போல் காணப்படுகிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

டைட் ஸ்கின்னி கவுனில் ஹாட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!!

அனுபமா பரமேஸ்வரன்..

பிரேமம் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாள படமாக இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் ஓடியது பிரேமம் திரைப்படம்.

அனுபமாவை தமிழில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

ஆனாலும் தெலுங்கைப் போல தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய க்யூட் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இப்போது சுருட்டை முடி பறக்க சைட் போஸில் போதையேற்றும் லுக்கில் போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்ட ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா.

அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார்.

அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது.

தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா. இந்நிலையில் இப்போது அவர் லாவண்டர் நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிராஸ்பெரண்ட் ஆடையில் சிக்கென செம போஸ் கொடுத்த சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்!!

சாரா டெண்டுல்கர்..

சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன். இவரின் புகழ் எத்தனை ஆண்டுகள் கழித்தும் அழியாது இருக்கும். அந்த வகையில் சச்சினுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

அதில் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அப்பாவை போலவே கிரிக்கெட் வீரராக உள்ளார். தற்போது சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் 27 வயதை எட்டியிருக்கிறார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஊர் சுற்றி புகைப்படங்களை பகிர்ந்தார். தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சாரா டெண்டுல்கர்.

ஹோம்லியாக இருந்த வாணி போஜனா இது.. வைரலாகும் செம ஹாட் போஸ்!!

வாணி போஜன்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரை ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வந்தனர். தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார்.

தற்போது, இவர் கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்கள் இதோ,

மேலாடை அணியாமல் கட்டழகை காட்டி சூடான போஸ் கொடுத்த க்ரித்தி ஷெட்டி!!

க்ரித்தி ஷெட்டி..

தெலுங்கை தொடர்ந்து தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வருகிறார் க்ரித்தி ஷெட்டி.

அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. 20 வயதிலேயே தென்னிந்திய சினிமாவில்,

முக்கிய நடிகையாக வளர்ந்து வரும் க்ரித்தி மேலாடை இன்றி கட்டழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்திருக்கிறார்.

உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை பிரணிதா!!

பிரணிதா..

நடிகை பிரணிதா சுபாஷுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தவும் தொடங்கி இருக்கிறார் அவர்.

தற்போது துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு மிகவும் கவர்ச்சியாக பிரணிதா சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ.

லோ நெக் ஆடையில் கும்முனு போஸ் கொடுத்த ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார்.  மாடலான ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன ரைசா வில்சன்,

அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்போது பெரிதாக கவனம் பெறாத அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் காட்டியது.

பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார். தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைஸா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு நிற பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

முன்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.