லோநெக் ஜாக்கெட்டில் முன்னழகு வளைவுகளை காட்டி இளசுகளை இம்சை செய்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்து அதன்பின், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

மேலும் சர்தார் 2, தி ராஜா சாப் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், தற்போது தீபாவளி ஸ்பெஷலாக எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நீச்சல் குளத்தில் படுமோசமான கவர்ச்சி உடையில் நடிகை அமலா பால் வெளியிட்ட வீடியோ!!

அமலா பால்…

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும்

நிறைய படங்கள் நடித்து வந்தார் பிஸி நாயகியாக வலம் வந்த இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் விவாகரத்து ஆனது. பின் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

ஓணம் தின ஸ்பெஷலாக அமலாபால் தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருந்தார். தற்போது பாலி தீவிற்கு கணவருடன் சென்றிருக்கும் அமலா பால்,

கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மது அருந்தியபடி எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

ட்ரெடிஷனல் உடையில் ஜில்லென்ற போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.

தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “நான் நான்கு மாதங்களுக்கு முன்னால் அழுதேன். நான் எல்லோர் முன்னாலும் அழமாட்டேன். தனியாக ரூமுக்கு சென்று அழுதுவிடுவேன். என் அம்மா முன்னால் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் நான் எப்போதுமே தனிமையில் இருக்கும்போதுதான் அழுவேன்” எனக் கூறியுள்ளார்.

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படங்கள்!!

இவானா..

இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. அந்த படத்திலேயே அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து கம்மிங் ஏஜ் படமான லவ் டுடே திரைப்படத்தில் அவர் இயக்குனர் பிரதீப்போடு நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் குறிப்பாக இன்றைய இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. குறிப்பாக இவர் இன்றைய இளைஞர்களின் க்ரஷாக உருவாகியுள்ளார்.

இந்த படத்தில் இவானாவின் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து இவானாவுக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தோனி தமிழில், முதல் முதலாக தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

லவ் டுடேவின் மிகப்பெரிய ஹிட்டால், சமூகவலைதளங்களில் அவரை தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர் பகிர்ந்து வரும் அவரின் புகைப்படங்கள் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்போது செல்ஃபிஷ் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆகியுள்ளார்.

எடுப்பான அழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த துஷார விஜயன்!!

துஷாரா விஜயன்..

சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் படத்தில் நடித்த துஷாரா விஜயன்

தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கட்டழகை க்ளோசப்ல காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்….

கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை பார்வதி நாயர். பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி

தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம்,

தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.

தேவதர்ஷினி மகளுடன் செம்ம குத்தாட்டம் போட்ட KPY பாலா!!

KPY பாலா..

கலக்கப்போவது யாரு பாலா இவர் தன் கடின உழைப்பால் இன்று உச்சத்தில் உள்ளார். இவர் இன்றும் தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார்.

இதனாலேயே இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. அதோடு லாரன்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து பல உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நடிகை தேவதர்ஷினி மகள் நியாத்தியுடன் ராக்காயி என்ற ஆல்பத்தில் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாலா நீங்களா என்று அசந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by PiNG Records (@pingrecordsofficial)

இப்படியும் மனிதர்கள் உள்ளார்களா? நெகடிவ் கமெண்ட்டால் கடுப்பான பிரபல ஜோடி!!

கண்மணி – அஸ்வத்..

பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கண்மணி மனோகரன். இவர் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் அவர்களின் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இந்த ஜோடி எப்போதும் போல தங்களின் புகைப்படத்தை நேற்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அப்போது அந்த புகைப்படத்தின் கீழ் ஒரு நெட்டிசன் மிகவும் தவறான ஒரு வார்த்தையை கமெண்ட் செய்து உள்ளார்.

அதாவது, “இந்த இரண்டு லூசும் சீக்கிரமாக சாகணும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். அதனை கண்டு ஷாக் அடைந்த அஸ்வத் மிகவும் வருத்தத்துடன் அந்த கமெண்டை ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து அவருடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 அதில், ” ஒருவரை வாழ்த்த மனமில்லை என்றால் அதை கடந்து போக வேண்டி தானே, அதற்காக இப்படி ஒரு கமெண்ட் போட வேண்டுமா? சோசியல் மீடியா தற்போது மிகவும் டாக்ஸிக் ஆகிடுச்சு.

இந்த மாதிரி ஒரு மோசமான விஷயத்தை நீங்கள் கடந்து வந்துள்ளீர்களா? இது போன்ற கமெண்ட் எல்லாம் பார்க்கும் போது உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்ற கேள்வி தோன்றுகிறது. இந்த நெகட்டிவிட்டி எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

திருமணமாகி 3 மாதங்களில் 5 மாத கர்ப்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன்!!

எமி ஜாக்சன்..

நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதற்கு பிறகு தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடிக்க தொடங்கினார். மேலும் ஹாலிவுட்டில் Supergirl சீரிஸில் அவர் நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு எமி ஜாக்சன் அவரது காதலர் Andreas Panayiotou உடன் குழந்தை பெற்றுக்கொண்டார். அவர்கள் நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து இருந்த நிலையில் அதன் பின் பிரிந்துவிட்டனர். பின், எமி ஜாக்சன் அவரது இரண்டாவது காதலர் Ed Westwick என்பவரை மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், எமி ஜாக்சன் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு, ரசிகர்கள் சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி உள்ளார் என தெரிகிறது.

காதலர் வீட்டில் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா!!

ராஷ்மிகா மந்தனா..

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகிறார்கள் என கூறப்படுவது எல்லோருக்கும் தெரியும்.

தற்போது தீபாவளியை ராஷ்மிகா காதலர் வீட்டில் கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.