பின்னழகை காட்டி ரசிகர்களை சொக்க வைத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, தற்போது தென்னிந்திய சினிமாவிலும் களமிறங்கியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில் படங்கள் நடித்து தனது திரைப்பயணத்தை துவங்கினார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் வெளிவந்த,

தேவரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்ததாக ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் தமிழ் படங்களிலும் ஜான்வி கபூரை காணலாம் என கூறப்படுகிறது. தற்போது அழகிய சேலையில் தீபாவளி கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

நெஞ்சுக்குழி அழகை இறக்கி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் அனிகா!!

அனிகா சுரேந்திரன்..

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் விஜய்யின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்திரன்.

குட்டி நட்சத்திரமாக தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் 18 வயதை நிறைவு செய்தப்பின் கதாநாயகியாக நடித்து வளர்ந்து வருகிறார்.

தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அனிகா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் வியப்படியான போட்டோஷூட்களை எடுத்து பகிர்ந்து வரும் அனிகா, தீபாவளி ஸ்பெஷலாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

என்ன கன்றாவிடா இது!! முகம் சுளிக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நடிகை உர்ஃபி ஜாவத்!!

உர்ஃபி ஜவாத்..

பாலிவுட் பிரபலங்கள் வீக் எண்ட் ஆனாலே போதும் பார்ட்டி, பப்பு என்று கொண்டாடுவார்கள். அந்தவகையில் ஒரு பிக்பாஸ் நடிகை பார்ட்டியில் கலந்து கொண்டு தள்ளாடி வந்த வீடியோ தான் பாலிவுட்டில் வைரலாகி வருகிறது.

பொது இடங்களுக்கும் விழா நிகழ்ச்சிகளுக்கும் விதவிதமான, விவகாரமான ஆடைகளை அனிந்து டிரெண்டிங்கில் இருந்து வரும் நடிகை உர்ஃபி ஜவாத். பாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் பைகளான கவர்ச்சி ஆடைகளை அணிந்து, இதெல்லாம் ஆடையா என்று கூறும் அளவிற்கு பொது இடங்களுக்கு செல்லும் பழக்கத்தை வைத்திருக்கிறார்.

சில சீரியல்களில் நடித்துள்ள உர்ஃபி, பிக்பாஸ் ஓடிடி முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 14வது இடத்தை பிடித்தார். இதன்பின் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வித்தியாசமான ஆடையணிந்து பொது இடங்களுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் உர்ஃபி.

தற்போது தீபாவளி அதுவும் என்ன ஆடை இது என்று கூறும் அளவிற்கு முகம் சுளிக்க வைக்கும்படியான ஆடையில் உர்ஃபி ஜவாத்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் சகலத்தையும் காட்டி வயசு பசங்கள இம்சை பண்ணும் மிர்ணா மேனன்!!

மிர்ணா மேனன்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.

இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா,

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது தீபாவளி ஸ்பெஷலாக டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கட்டழகை காட்டி இளசுகளை கிறங்கடித்த அதிதி ஷங்கர்!!

அதிதி ஷங்கர்..

மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி – கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார்.

அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் கதாநாயகனுக்கு லிப்லாக் கொடுக்கும் காட்சியில் நடிகை அதிதி ஷங்கர் நடித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

தற்போது அர்ஜுன் தாஸுடன் நடித்துள்ள Once More படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அர்ஜுன் தாஸுடன் ரொமான்ஸ் செய்தும் லிப்லாக் முத்தமும் கொடுத்து கலக்கி இருக்கிறார். தற்போது தீபாவளி ஸ்பெஷலாக சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார் அதிதி ஷங்கர்.

தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

கன்னட சினிமாவில் அறிமுகமாகி வாய்ப்பு பெற்று பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

அதன்பின் எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பிரதர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

இன்று பிரதர் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், தற்போது தீபாவளி ஸ்பெஷல் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனனின் லேட்டஸ்ட் நச் போட்டோஸ்!!

மிர்னா மேனன்..

சூப்பர்ஸ்டார் ரஜினி மருமகள் ரோலில் ஜெயிலர் படத்தில் நடித்து இருந்தவர் மிர்னா மேனன்.

அவரது அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..

டைட்டான உடையில் வளைவு நெளிவுகளைக் காட்டி இளசுகளை சுண்டியிழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்…

தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.

தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார்.

இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

மயக்கும் அழகில் நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ராஷி கண்ணா..

மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா, 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4-ம் பாகத்தில் நடித்திருந்தார்.

அதன்பின், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தும் மாதவி, அகத்தியா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவதுண்டு.

சமீபத்தில் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் வெள்ளைநிற கிளாமர் ஆடையணிந்து சென்றுள்ளார். அந்த ஆடையில் எடுத்த கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

பிரபல நடிகரின் மடியில் நடிகை சமந்தா.. ஷாக்காகும் ரசிகர்கள்!!

சமந்தா..

நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது.

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த Citadel படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் படத்தின் டிரைலரும் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை சமந்தாவுக்கு கிடைத்து வருகிறது. தற்போது அப்படத்தின் நாயகன் வருண் தவான் மடியில் சமந்தா உட்கார்ந்தபடி எடுத்த புகைப்படத்தை இணையத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.