கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய லாவண்யா மாணிக்கம்!!

லாவண்யா மாணிக்கம்..

லாவண்யா மாணிக்கம் ஒரு தமிழ் சீரியல் நடிகை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலம் முன்னணி சீரியல் நடிகையாக அறிமுகமானார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அம்மன் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி 2 போன்ற தொடர்களில் நடித்ததற்காகவும் அவர் பிரபலமானவர்.

லாவண்யா மாணிக்கம் 24 பிப்ரவரி 1997 அன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார். 2023 இன் படி லாவண்யாவின் தற்போதைய வயது 28. அவரது தந்தையின் பெயர் மாணிக்கம். அவருடைய தாயின் பெயர் இன்னும் தெரியவில்லை. அவர் தற்போது சிங்கிளாக இருக்கிறார் மற்றும் திருமணமாகவில்லை.

பள்ளி நாட்களில் இருந்தே நடன கலைஞராக இருந்தவர் லாவண்யா. அவர் பல நடனப் போட்டிகளில் பங்கேற்றார். மேடை நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் நடிப்புத் துறையில் ஈர்ப்பு பெற்றார். பின்னர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் HR ஆக பணிபுரிந்தார். பல சீரியல் ஆடிஷன்களில் கலந்து கொண்டார். அவர் முதலில் ஜீ தமிழ் சேனலில் தோன்றினார்.

பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அம்மன் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி 2 சீரியலிலும் நடித்தார். இந்த சீரியலில் துணை வேடத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் அவரை லைம்லைட்டிற்கு கொண்டு வந்தது, மேலும் இந்த சீரியலுக்குப் பிறகு அவர் நிறைய ரசிகர்களைப் பெற்றார். சீரியல்களில் நடித்தாலும், கவர்ச்சியில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி வருகிறார் லாவண்யா மாணிக்கம். இவரது சில கவர்ச்சி போட்டோக்கள் தற்போது இணையத்தில் தீயை பரவிக்கொண்டு இருக்கிறது.

ஸ்ட்ரக்சரை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி!!

ரேஷ்மா பசுபுலேட்டி..

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவு பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாகவும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தமிழில் வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில்

நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் சன் டிவியில் ஒளிபரப்பான இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

சின்னத்திரையில் நடித்து வந்த இவர் வெள்ளி திரையில் கால் பதித்தது எப்போது என்றால் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்து பெரும் புகழை அடைந்தவர்.

தொப்புள் குழி அழகை காட்டி தெறிக்க விட்ட தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை தனுஸ்ரீ!!

தனுஸ்ரீ தத்தா..

தனுஸ்ரீ தத்தா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். மாடலிங்கில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 2005 ஆம் ஆண்டு இம்ரான் ஹஷ்மிக்கு ஜோடியாக நடித்த ஆஷிக் பனாயா ஆப்னே பாடல் வெளியான பிறகு கவனத்திற்கு வந்தார். தனுஸ்ரீ எப்போதும் கவர்ச்சி உலகில் நுழைய விரும்பினார், அதனால் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததும்,

தனுஸ்ரீ தனது கனவைத் துரத்துவதற்காக மட்டுமே தனுஸ்ரீ கல்லூரியை விட்டு வெளியேறினார். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், அவர் ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தில் ஒரு நிர்வாகியாக பணியாற்றினார். 2003 இல், அவர் பல உள்ளூர் அழகுப் போட்டிகளில் பங்கேற்றார்.

பின்னர், அவர் வங்காளதேச விளம்பர பிரச்சாரங்கள், ஒரு பெங்காலி தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் பல மேடை நிகழ்ச்சிகளில் தோன்றினார். பின்னர், அவர் ஹாரி ஆனந்தின் மியூசிக் வீடியோவான “சயான் தில் மே ஆனா ரே” இல் நடித்தார்.

2004 இல், அவர் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார்; இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 2005-2010 வரை, குறுகிய கால வாழ்க்கையில், அவர் பல ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றினார் மற்றும் காதல், திகில், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் போன்ற பல்வேறு வகைகளில் நடித்தார்.

இவர் நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் அவரின் 3 காதலியில் ஒரு காதலியாக நடித்திருந்தார். தற்போது வரையிலும் மாடலிங் துறையில் இருக்கும் தனுஸ்ரீ கவர்ச்சியான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

பிக்பாஸ் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் நச் போட்டோஸ்!!

தர்ஷா குப்தா..

பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ரவீந்தர், அர்னவ் என வெளியேற கடைசியாக தர்ஷா குப்தா எலிமினேட் ஆனார்.

சில படங்கள், சீரியல் நடித்துள்ள இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றிருந்தார்.

போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களை மயக்கிய தர்ஷாவின் சில அழகிய புகைப்படங்கள் இதோ..

ஷோபிதாவுடன் விரைவில் திருமணம்.. சமந்தாவுடனான அந்த புகைப்படத்தையும் நீக்கிய நாக சைதன்யா!!

நாக சைதன்யா..

நடிகர் நாக சைதன்யா முன்னணி நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின் ஷோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். சமீபத்தில், இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

நிச்சயதார்த்தத்துக்கு பின் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். சமீபத்தில், இருவரும் பார்ட்டி ஒன்றில் எடுத்து கொண்ட புகைப்படத்தை நாக சைதன்யா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். மேலும்,ஷோபிதா வீட்டில் கோதுமை மஞ்சள் இடிக்கும் திருமண சடங்கு அரங்கேறியது. அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

விவாகரத்திற்கு பின் சமந்தாவுடன் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய நாக சைதன்யா சமந்தாவுடன் ரேஸ் டிராக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் நீக்காமல் வைத்திருந்தார். தற்போது, அந்த புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

சோபிதாவுடன் நாக சைதன்யாவுக்கு நிச்சயம் முடிந்த போது கூட சமந்தாவுடனான அந்த புகைப்படத்தை அவர் நீக்காமல் இருந்தார். ஆனால், சமந்தா ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை நீக்குமாறு நாக சைதன்யாவின் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் செய்து வந்த நிலையில் அந்த போட்டோவை தற்போது நீக்கியுள்ளார்.

துஷாரா விஜயன் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படங்கள்!!

துஷாரா விஜயன்…

துஷாரா விஜயன் தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார். போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சார்பட்டா பரம்பரை (2021) அன்புள்ள கில்லி (2022) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சாணார்பட்டி கன்னியாபுரத்தில் தொடக்க கல்வி கற்று பின்னர் கோவை சென்று துசாரா பொறியியல் படித்தார்.

ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு ஆடை வடிவமைப்பியல் படித்து வடிவழகு மாதிரி, குறும்படங்கள் என புதிய பாதையில் பயணித்தார். 2019 ஆம் ஆண்டு ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரையின் நாயகியாகி நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

2022 ஆம் ஆண்டில் நாயை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள அன்புள்ள கில்லி படத்தில் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு வெளியான குத்துசண்டை விளையாட்டை மையமாகக் கொண்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் துசாராவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சென்னைப் பெண்ணாக இவர் திரைப்படத்தில் தோன்றினார்.

இயக்குநர் பா.ரஞ்சித் சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்தை பார்த்து இருபது நிமிட நேர்காணலுக்கு பின்னர் தேர்வு செய்தார்.இந்த படத்துக்காக, துசாரா வட சென்னை பேச்சுவழக்கைக் கற்றுக்கொண்டார். குறிப்பிட்ட நடத்தை முறைகளில் பயிற்சி பெற்றார். துசாராவின் நடிப்பு பாராட்டைப் பெற்று, நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

அதன் பின்னர் பா ரஞ்சித் தயாரித்து இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அவர் ஏற்று நடித்த ரெனே கதாபாத்திரம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. இப்போது அவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் வெளியிடும் போட்டோஷூட்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தொடையை அதுவரைக் காட்டும் டைட் ஷார்ட்ஸில் நிமிஷா சஜயன் கொடுத்த ஹாட் போஸ்!!

நிமிஷா சஜயன்..

மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்‌ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன்.

பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷா சஜயன். அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சித்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன,

இதையடுத்து தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகி வருகிறார். படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளங்களில் மாடர்னாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அருவியில் குளித்த ஈர உடையோடு அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலாடையின் ஸ்ட்ரிப்பைக் கழட்டிவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள். அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன்.

கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

லோ நெக் ட்ரஸ்ஸில் நெஞ்சழகு தெரிய கிக்கான போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன

தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.

இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஸ்ட்ரக்சரை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்..

நடிகைகள் என்றாலே பொதுவாக அவர்களது அழகில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஜிம், டயட், உடல் பயற்சி மேற்கொள்வது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் செய்து சில பிரச்சனைகளை சந்தித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இவர் தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை இந்த படங்கள் பெறவில்லை.

பின், கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் குழந்தை தனமான கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

டயட், வொர்க் அவுட் என எப்போதும் உடம்பை பிட்டாக வைத்து இருக்கும் ப்ரீத் சிங் ஜிம், தற்போது கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வியக்கவைக்கும் படியான புகைப்படங்களால் அனைவரையும் மயக்கியிருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.