நெஞ்சுக்குழி அழகு தெரிய க்யூட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

கீழாடையை அதுவரை கிழித்துவிட்டு தொடையழகு தெரிய புகைப்படங்களை வெளியிட்ட சோனம் பாஜ்வா!!

சோனம்ப்ரீத் பஜ்வா..

சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.

சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.

பஜ்வா 16 ஆகஸ்ட் 1989 அன்று நைனிடாலில் பிறந்தார் மற்றும் ஒரு பஞ்சாபி ஆவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் 2012 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தார், அவர் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். அவர் விமானப் பணிப்பெண்ணாக இருந்து அதன் பின்னர் நடிப்புத் தொழிலைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் பிங்க் நிற கிளாமர் உடையணிந்து பீச்சில் சகல தேகமும் வெளிப்பட வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

லூசான மேலாடையில் முன்னழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கவர்ச்சி தூக்கலான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய திஷா பாட்னி!!

திஷா பாட்னி..

சூர்யாவின் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார் திஷா பாட்னி.

ஹிந்தியில் தாராள கவர்ச்சிக்கு பெயர் பெற்றவர் அவர்.

தற்போது கவர்ச்சி தூக்கலான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

படுக்கையறையில் மது அருந்தியபடி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஆஷா வெங்கடேஷ்!!

ஆஷா வெங்கடேஷ்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஆஷா வெங்கடேஷ்.

மாடலிங் துறையில் இருந்து வந்து ஜீ தமிழில் ஒளிப்பரப்பான கோகுலத்தில் சீதை சீரியலில் முதல் நடிக்க ஆரம்பித்த ஆஷா, தனக்கென ரசிகர்களை கவர்ந்து வந்தார். பின் ஜீ தமிழில் ஒளிப்பரப்பான சூப்பர் குயீன் நிகழ்ச்சிலும் கலந்து கொண்டு எலிமினேட்டாகினார்.

பின் நந்தி வர்மன் என்ற சீரியலில் நடித்தும் சீரியல் சரியான வரவேற்பை பெறவில்லை. அதன்பின் ராஜா ராணி 2ஆம் பாகத்தில் கடைசிவரை ஆலியா மானசா ரோலில் நடித்தார். அந்த சீரியல் முடிந்த நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது பிறந்தநாளை கொண்டாடியுள்ள ஆஷா வெங்கடேஷ், படுக்கையறையில் கிளாமர் ஆடையணிந்து, மதுபாட்டிலுடன் மது அருந்தியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

குட்டி ஜாக்கெட்டில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி மயங்கிய தமன்னா!!

தமன்னா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, காதலருடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டு வருகிறார்.

பிஸியாக பாலிவுட் சினிமாவில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வரும் தமன்னா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போடோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது தமன்னா, பிங்க் நிற லெகெங்கா ஆடையணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முன்னழகை இறக்கி காட்டும் ஹாட் உடையில் செம சூடான போஸ் கொடுத்த நயன்தாரா!!

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, Hi, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்சிக் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புகள் வருவதாக தகவல் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் நயன்தாரா. இந்த நிலையில், தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

உச்சகட்ட கவர்ச்சியில் பூஜா ஹெக்டே வெளியிட்ட ரீசென்ட் ஹாட் போட்டோஸ்!!

பூஜா ஹெக்டே..

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படம் பெரிதளவில் ஹிட்டாகவில்லை. இதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தி வந்த நடிகை பூஜாவிற்கு தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே, தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது சூர்யாவுடன் இணைந்து சூர்யா 44 படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவையும் தாண்டி நடிகை பூஜா ஹெக்டேவிற்கு பாலிவுட் திரையுலகிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

பாபநாசம பட நடிகை எஸ்தர் அனில் பற்றி வெளியான ஆச்சர்ய தகவல்!!

எஸ்தர் அனில் ..

நடிகை எஸ்தர் அனில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பவர். அவர் 23 வயதாகும் நிலையில் சமீப காலமாக பிகினி உட்பட தாராள கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் ஹீரோயினாக நடிப்பதற்காக தான் இப்படி கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார் என விமர்சனம் வந்தது.

தற்போது எஸ்தர் அனில் லண்டனில் மேற்படிப்பை தொடங்கி இருக்கிறாராம். மும்பையில் இருக்கும் சேவியர் கல்லூரியில் economics பட்ட படிப்பை முடித்திருக்கும் அவர் மேற்படிப்புக்கு லண்டன் சென்று இருக்கிறார்.

London School of Economicsல் அவர் முதுகலை பட்டப்படிப்பை படித்து வருவதாக அவரது தந்தை கூறி இருக்கிறார்.

பிதுங்கும் அழகுகளை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த மீனாட்சி சவுத்ரி!!

மீனாட்சி சவுத்ரி..

GOAT படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்த மீனாட்சி சவுத்ரி.

அடுத்து அவர் துல்கர் சல்மான் ஜோடியாக லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

அவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ…