கருப்பு நிற டைட்டான உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த ஸ்ரீலீலா!!

ஸ்ரீலீலா…

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீலீலா. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட்,

உஸ்தாத் பகத்சிங், ரவி தேஜாவின் 75வது படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா,

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

ட்ரெண்டி உடையில் ரேம்ப் வாக் செய்த மிருனாள் தாகூரின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்!!

மிருணாள் தாகூர்..

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர்,

கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து இவர் நானியின் ஹாய் நானா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும், அவர் விஜய் தேவரகொண்டா உடன் The Family Star என்ற படத்தில் நடித்து இருந்தார். சில படங்களில் ஹோம்லியாக நடிக்கும் அவர், படத்திற்கு தேவை என்றால் கிளாமராகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை மிருனாள் தாகூர் கிளாமராக Bombay Times Fashion Week-ல் ரேம்ப் வாக் செய்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ரசிகர்களை கவரும் அழகிய ஸ்டில்கள் இதோ..

 

கடற்கரையில் நீச்சல் உடையில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, தற்போது தென்னிந்திய சினிமாவிலும் களமிறங்கியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில் படங்கள் நடித்து தனது திரைப்பயணத்தை துவங்கினார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் வெளிவந்த,

தேவரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்ததாக ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தமிழ் படங்களிலும் ஜான்வி கபூரை காணலாம் என கூறப்படுகிறது.

தற்போது கடற்கரையில் இருந்து கொண்டு பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்

 

கவர்ச்சி உடையில் அங்கங்களை காட்டி இளசுகளை தன்வசம் இழுத்த தன்ஷிகா!!

நடிகை தன்ஷிகா..

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து பிரபலமானவர் நடிகை தன்ஷிகா. கடைசியாக இவர் 2021ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘லாபம்’ படத்தில் நடித்திருந்தார்.

ராதிகா இயக்கத்தில் the proof என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அதில் தன்ஷிகா படு கிளாமராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்து பிரபலமான இவர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது, இவர் கிளாமர் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..

நடிகை அஞ்சு குரியனுக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்!!

அஞ்சு குரியன்…

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சு குரியன். nதமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் அஞ்சு குரியன் தனது இன்ஸ்டாவில் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாவில் வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

   

வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்யும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் வீடியோ!!

ரம்யா பாண்டியன்…

நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோஷூட் மூலமாக ஒரே நாளில் பெரிய அளவில் வைரல் ஆனவர். அதை தொடர்ந்து, பல கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதனை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானார்.

அதற்கு முன்பு படங்களில் அவர் நடித்து இருந்தாலும் இவரின் கிளாமர் போட்டோஷூட் தான் அவரை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது.

அதனால் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் ரம்யா. ஆனால், அதன் மூலம் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்த்த ரம்யாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பட வாய்ப்புகள் கிடைக்காததால் வேறுவழியின்றி தற்போது, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக தயாராகி விட்டார்.

இவர் யோகா பயிற்சியாளராக இருக்கும் லோவல் தவான் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவருடன் வரும் நவம்பர் மாதம் 8- ம் தேதி ரிஷிகேஷில் கங்கை நதி ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளதாகவும், நவம்பர் 15 – ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

தற்போது தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்த ப்ரீ வெட்டிங் வீடியோவில் பிரமோவை வெளியிட்டுள்ளார். வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்ததை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் ஸ்டைலிஷ் ஹாட் புகைப்படங்கள்!!

அனன்யா பாண்டே..

பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அதிகம் களமிறங்குகிறார்கள்.

அப்படி பிரபலத்தின் வாரிசு என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் தான் அனன்யா பாண்டே.

இவர் படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட் நடத்துவது, விளம்பரம் நடிப்பது என அதிகம் செய்கிறார்.

தற்போது டாப் நாயகியாக வலம் வரும் இவரின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

சேலையை விலக்கி விட்டு முன்னழகை அப்பட்டமாக காட்டிய ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா. இவர் தமிழில் வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார்.

ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் என முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த காதல் ஜோடிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. 42 வயதை கடந்தாலும், இன்றும் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை ஸ்ரேயா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில், தற்போது கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மாளவிகா மோகனனின் மெய் சிலிர்க்க வைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

மாளவிகா….

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்து அதன்பின், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

மேலும் சர்தார் 2, தி ராஜா சாப் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், தற்போது லெகங்கா ஆடையணிந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்குறார்.

.

நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட 23 வயதான எஸ்தர் அனில்!!

எஸ்தர் அனில்…

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில், பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.

இதனை அடுத்து எஸ்தர் அனில், சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் வெளியான Vindhya Victim Verdict V3 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்தர்.

மின்மினி என்ற படத்திலும் நடித்துள்ள எஸ்தர் அனில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில்,

தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கடற்கரையில் இருந்து கொண்டு பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.