தொடைக்கு மேல ஏறிய கவர்ச்சி உடையில் மொத்தமா காட்டி இளசுகளை வாட்டி வதைத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மனதில் குடியேறினார்.

நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சி காட்டுவதற்கு பெயர் பெற்றவர். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி ஸ்டில்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

ரசிகர்களை கவரும் உச்சகட்ட கவர்ச்சியில் மினுக்கும் ஆடையணிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நடிகை ஆலியா பட்டுக்கு நடந்த சோகம்.. கோபத்துடன் வெளியிட்ட பதிவு!!

ஆலியா பட்..

இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான இவர் மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். தன்னை விட 10 வயது மூத்த நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு ராகா என்ற ஒரு அழகான மகள் இருக்கிறார். ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு கொடுத்தது.

ஆனால், கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஜிக்ரா திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில், உருவக்கேலியால் பாதிக்கப்பட்ட ஆலியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு கோவமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ” இது போன்ற தவறான தகவல்களை ஏன் பரப்புகிறீர்கள்?. ஒரு நடிகையின் முக அமைப்பை வைத்து பேசுவதில் என்ன ஆர்வம் உள்ளது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதனால் நான் முடங்கி விடுவேன் என்று எண்ணாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

லோ நெக் ட்ரஸ்ஸில் இளசுகளை சுண்டியிழுக்கும் திஷா பதானியின் ஸ்டன்னிங் லுக்!!

திஷா பட்டாணி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரிலீஸான பிரபாஸின் கங்குவா திரைப்படம் மூலமாகவும் தென்னிந்திய ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. கல்வின் க்ளையன் உள்ளாடைகளின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் திஷா தற்போது அதற்கான போஸ்களைக் கொடுத்துள்ளார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இடுப்பழகை மறைக்காத குட்டி மேலாடையில் கிறங்கடிக்கும் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்…

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

ஸ்ட்ரக்சரை இறக்கி காட்டி கவர்ச்சி தூக்கலான போஸ் கொடுத்த அமலா பால்!!

அமலா பால்..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்கள் நடித்து வந்தார்.

பிஸி நாயகியாக வலம் வந்த இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் விவாகரத்து ஆனது. பின் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

ஓணம் தின ஸ்பெஷலாக அமலாபால் தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருந்தார். தற்போது பாலி தீவிற்கு கணவருடன் சென்றிருக்கும் அமலா பால்,

கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது சன் பாத் எடுத்தபடி ஹாயாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கவர்ச்சி உடையில் சூடான வீடியோவை வெளியிட்ட பூனம் பாஜ்வா!!

பூனம் பஜ்வா..

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா,

கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார். தற்போது டைமண்ட் நெக்லஸ் அணிந்து எடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

கணவருடன் பாலி தீவில் ரொமான்ஸ் பண்ணும் வரலட்சுமி சரத்குமாரின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

வரலட்சுமி – நிக்கோலாய்..

கல்யாணத்தை விதவிதமாக பல இடங்களில் நிறைய பெயர்களில் நடத்துகிறார்கள். ப்ரீ கல்யாணம், போஸ்ட் கல்யாணம் என கல்யாண கொண்டாட்டம் நடக்கிறது.

அந்தவகையில் நடிகை வரலட்சுமியின் திருமணமும் கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தில் நடந்தது. திருமணத்திற்கு பின் வரலட்சுமி, நிக்கோலாய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

தற்போது தன் கணவருடன் வெளிநாட்டுக்கு பறந்து ஹனிமூன் கொண்டாடி வருகிறார் வரலட்சுமி.

தற்போது பாலி பீச்சில் ஹாயாக என்ஜாய் பண்ணும் வரலட்சுமியை வலைத்த வலைத்து அவரது கணவர் நிக்கோலாய் வீடியோ எடுத்துள்ளதை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

42 வயதில் செம கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

ஸ்ரேயா சரண்..

நடிகை ஸ்ரேயா சரண் ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

42 வயதாகும் அவர் தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்திருக்கும் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.

பசங்க அதை சொன்னா நான் நம்ப மாட்டேன்.. சாய் பல்லவி ஓப்பன் டாக்!!

சாய் பல்லவி..

நடிகை சாய் பல்லவியின் ஹோம்லி லுக் மற்றும் எதார்த்தமான நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அவர் தற்போது சிவகார்த்திகேயன் உடன் அமரன் படத்தில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சாய் பல்லவி, ‘நான் அழகாக இருக்கிறேன் என பெண்கள் யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்வேன், ஆனால் ஆண்கள் சொன்னால் நம்ப மாட்டேன்’ என கூறி இருக்கிறார்.

“பசங்களை பொறுத்தவரை எல்லா பெண்களும் அழகு தான், அதனால் தான் அவர்கள் சொல்வதை நம்ப மாட்டேன்” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

டைட்டான உடையில் நெஞ்சழகு தெரிய போஸ் கொடுத்த மீனாட்சி சௌத்ரி!!

மீனாட்சி சௌத்ரி..

விஜய் இப்போது லியோ படத்துக்குப் பிறகு தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம். இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய் படக் கதாநாயகியானதன் மூலம் ஒரே நாளில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார். கோட் படத்தின் பூஜை வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்தார்.

இப்போது மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பாலோயர்ஸ் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மீனாட்சி தன்னுடைய சில பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரலாகி வருகின்றன.