சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர். தெலுங்கில் கோட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.
இப்படத்தினை தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கு சினிமாவில் G.O.A.T என்ற படத்திலும் மதில் மேல் காதல், ஆசை, கிங்ஸ்டன் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்து அதன்பின், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.
மேலும் சர்தார் 2, தி ராஜா சாப் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், தற்போது கருப்புநிற ஆடையணிந்து மிரர் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மயக்கியுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.
ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி, சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக தகவல் வெளியானது.
அப்படி பேசும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் முகம் சுருங்கி காணப்பட்டார். தற்போது வெளிநாட்டு தீவுக்கு ட்ரிப் சென்றிருக்கும் ஷிவானி, கடற்கரை வியூவில் சாப்பாடு சாப்பிடும் படியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கன்னட சினிமாவில் அறிமுகமாகி வாய்ப்பு பெற்று பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.
அதன்பின் எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பிரதர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.
இப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் தற்போது அமெரிக்காவில் எடுத்த சேலை புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தினை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான தளபதி 69வது படத்தில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு கமிட்டாகி பூஜையில் கலந்து கொண்டனர்.
பல கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டே, சுமார் 6 கோடி ரூபாய் சம்பளமாக நடிகை பூஜா ஹெக்டே வாங்கியிருக்கிறாராம். 34 -வது பிறந்தநாளை கொண்டாட இலங்கையில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டான Wild Coast Tented Lodge என்ற இடத்தில் கொண்டாடினார்.
தற்போது கோல்ட் நிற சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது.
இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த Citadel படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் படத்தின் டிரைலரும் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை சமந்தா பெற்று வருகிறார். படத்தின் பிரமோஷனுக்காக கொடுத்த பேட்டியொன்றில்,
இந்த சீரிஸில் நீங்கள் ஸ்பை ஏஜெண்ட்டாக நடித்திருக்கிறீர்கள், நிஜ வாழ்க்கையில் கூட ஸ்பையாக செயல்பட்டு இருக்கிறீர்களா? என்று சமந்தாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா, நிஜ வாழ்க்கையில் கூட நான் அப்படி செய்ய வேண்டியிருந்தது.
அப்படி செய்யாமல் இருந்தது என்னுடைய மிகப்பெரிய தவறு. ஸ்பை ஆகாததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது என்று சமந்தா வெளிப்படையாக கூறியிருக்கிறார். சமந்தாவை, நாக சைதன்யா பிரிவதற்கு முன்பே சோபிதாவுடன் தொடரில் இருந்ததை சமந்தாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்படி கண்டுபிடித்திருந்தால், சமந்தா எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பார், எல்லாம் நடந்துவிட்டது பின் வருத்தப்பட்டு பயனில்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு திரை உலகில் இவர் வலைதள தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக் பாஸ் மூன்றில் பங்கேற்று பிரபலமானார். சிறந்த மாடல் அழகியான இவர் 2016 ஆம் ஆண்டில் “கண்ட்ரோல் ஆல்ட் டெலிட்” என்ற வலைதள தொடரில் நடித்தார். மேலும் இவர் சன் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
டிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த படத்தில் நடித்து முடித்தவுடன் படம் வெளியாகும் முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார் தொடர்ந்து நோட்டா திரைப்படம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் சிக்கினார் எடுப்பான அழகுக்கு சொந்தக்காரியான இவர் சில தரமான சில சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கும் இவர் இணைய பக்கங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில், தற்போது ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தைகலக்கி வருகின்றது
தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார் ராய் லட்சுமி. இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் 2005 ஆம் ஆண்டு காஞ்சனா மாலா கேபிள் டிவி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
இவர் வால்மீகி படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.இவர் விஜயகாந்த்துடன் நடித்த தர்மபுரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.
இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் என்ற பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார்.
பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த தாம் தூம் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுத்தது. இவர் ராக் என் ரோல் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.பின்னர் இவர் தமிழில் அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்தார்.
இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.இந்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.பின்னர் நீயா, ஜுலி போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் சின்ரலா படம் வெளியானது.தற்போது கேங்ஸ்டர் 21, ஜான்சி ஐபிஎஸ், மான்ஸ்டர், ஆனந்த பைரவி போன்ற பல படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது உடல் எடையை குறைத்து பச்சை நிற சேலையணிந்து லோ ஆங்கிளில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
சார்பட்டா பரம்பரை மற்றும் துணிவு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜான் கொக்கன். பல படங்களில் துணை நடிகராக நடித்த இவர் சார்பட்டா பரம்பரை மூலமாக கவனம் ஈர்த்தார். அந்த படத்தில் அவர் நடித்த வேம்புலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அவரை நிலைபெற வைத்தது.
அதன் பிறகு துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக மோசடி செய்யும் வங்கி உரிமையாளராக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியால் இப்போது பிரபல நடிகராகியுள்ளார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் ம்யூசிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியான பூஜா ராமச்சந்திரன் என்பவரை மணந்துகொண்டார். இவரும் அந்தகாரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பூஜா கர்ப்பமாகி சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதையடுத்து இப்போது நீச்சல் உடையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளன. தீவிரமான பிட்னெஸ் ப்ரீக்கான இவர் கிளாமர் உடையில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.
உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.
இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரிலீஸான பிரபாஸின் கங்குவா திரைப்படம் மூலமாகவும் தென்னிந்திய ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. கல்வின் க்ளையன் உள்ளாடைகளின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் திஷா தற்போது அதற்கான போஸ்களைக் கொடுத்துள்ளார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.