சேலையில் வளைவு நெளிவுகளை காட்டி இளசுகளை கிறங்கடித்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு நடிகை ஶ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளார் போனி கபூருக்கு மகளாக பிறந்தார். இவர் இப்போது பாலிவுட் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

இந்தியா முழுவதும் கலக்கிய நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.

விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தென்னிந்தியாவில் ஜான்வி கபூருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அவர் இப்போது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன.

பாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருந்தாலும், இந்தியா முழுவதும் இவர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் கிளாமர் புகைப்படங்கள்தான். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண டைட்டான டிஷர்ட் அணிந்து வந்தார். அது சம்மந்தமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிய அவை வைரலாகி வருகின்றன.

ஸ்டன்னிங்கான லுக்கில் கணவரோடு ரொமாண்டிக் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர். 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார்.

தமிழில் இவரை பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனால் காஜலுக்கு பிரேக் ஆக அமைந்தது 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Mahatheera திரைப்படம் காஜல் அகர்வால் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம்.

அதன் பிறகு இன்று வரை சினிமா உலகில் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் காஜல் அகர்வால். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகிய புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகமாகி இருந்த அவர், இப்போது மீண்டும் தன்னுடைய பழைய உடல் கட்டுக்கு மாறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது சிலை போல மயக்கும் லுக்கில் அவர் கொடுத்துள்ள போஸ், இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கருப்பு நிற ட்ரஸ்ஸில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய சமந்தாவின் ஸ்டன்னிங் புகைப்படங்கள்!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

லோநெக் கவுனில் கவர்ச்சி தூக்கலான போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார்.

சட்டை பட்டன கழட்டி விட்டு அந்த இடத்தை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ப்ரீத்தி சர்மா!!

ப்ரீத்தி சர்மா…

சித்தி 2, மலர் போன்ற பல சீரியல்களில் நடித்து இருப்பவர் ப்ரீத்தி சர்மா.

அவரது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில் வேற மாதிரி என அவர் நிரூபித்துவிட்டார்.

தொடையை அதுவரைக் காட்டும் மினி ஸ்கர்ட் உடையில் சூடான போஸ் கொடுத்த நிமிஷா சஜயன்!!

நிமிஷா சஜயன்..

மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்‌ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன்.

பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷா சஜயன். அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சித்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன,

இதையடுத்து தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகி வருகிறார். படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளங்களில் மாடர்னாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அருவியில் குளித்த ஈர உடையோடு அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிய வீடு கட்டியுள்ள குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் ஷோயா!!

ஷாலின் ஷோயா..

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடைசியாக முடிவுக்கு வந்தது.

இதன் வெற்றியாளராக தொகுப்பாளினி பிரியங்கா தேர்வானார், ஆனால் இந்த 5வது சீசன் முடிவதற்குள் நிறைய பிரச்சனைகள், சர்ச்சைகள் இருந்தன.

இந்த 5வது சீசன் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானார் ஷாலின் ஷேயா. ஆனால் இவர் இடையிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

தற்போது இவர் புதிய வீடு ஒன்று கட்டியிருப்பதாக புகைப்படம் வெளியிட எல்லோரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

கல்யாண குஷியில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ரம்யா பாண்டியன்..

நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோஷூட் மூலமாக ஒரே நாளில் பெரிய அளவில் வைரல் ஆனவர். அதை தொடர்ந்து, பல கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதனை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானார்.

அதற்கு முன்பு படங்களில் அவர் நடித்து இருந்தாலும் இவரின் கிளாமர் போட்டோஷூட் தான் அவரை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது.அதனால் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் ரம்யா.

ஆனால், அதன் மூலம் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்த்த ரம்யாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பட வாய்ப்புகள் கிடைக்காததால் வேறுவழியின்றி தற்போது, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக தயாராகி விட்டார். இவர் யோகா பயிற்சியாளராக இருக்கும் லோவல் தவான் என்பவரை காதலித்து வந்ததாகவும்,

வரும் நவம்பர் மாதம் 8- ம் தேதி ரிஷிகேஷில் கங்கை நதி ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளதாகவும் நவம்பர் 15 – ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. தற்போது திருமண குஷியில் இருக்கும் ரம்யா பாண்டியன், க்யூட் ரியாக்ஷனோடு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷா வெளியிட்ட ஹாட் வீடியோ!!

நடிகை நடாஷா..

இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, பிரபல நடிகை நடாஷாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அகஸ்தியா அழகான குழந்தை இருக்கிறது. அண்மையில் இந்த தம்பதி சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர்.

இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தனர். தன் மனைவிக்கு ஜீவனாவம்சமாக ஹர்திக் பாண்டியா தன்னுடைய சொத்து 70 சதவீதம் நடாசாவுக்கு கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது.

பிரிவை அறிவித்த அடுத்த நாளே தன் மகனுடன் நடாசா தன் சொந்த ஊருக்கு பறந்து அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையில் நடாசா வேறொருவருடன் காதலில் இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது.

சமீபத்தில் எல்விஷ் யாதவ் என்ற பாடகருடன், ஆல்பம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார். இந்நிலையில் நடாஷா இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் படுமோசமாக போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by @natasastankovic__

டைட்டான உடையில் ஸ்ட்ரக்சரை முழுசா காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் காற்று வெளியிடை படத்தில் சிறப்பு ரோலில் நடித்தும் இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே-13, மாறா, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இதன்பின் இறுக பற்று படத்தில் நடித்து மிகபெரிய வரவேற்பை பெற்ற ஷ்ரத்தா, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மெக்கானிக் ராக்கி என்ற படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சிக்கு படுகிளாமர் லுக்கில் வந்த ஷ்ரத்தா, அந்த ஆடையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட்டை இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.