சைட் போஸில் கிக் ஏற்றும் லுக்கில் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!!

அனுபமா பரமேஸ்வரன்..

பிரேமம் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாள படமாக இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் ஓடியது பிரேமம் திரைப்படம்.

அனுபமாவை தமிழில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

ஆனாலும் தெலுங்கைப் போல தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய க்யூட் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இப்போது சுருட்டை முடி பறக்க சைட் போஸில் போதையேற்றும் லுக்கில் போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

அந்த இடத்த மறைக்காம சைட் போஸ்ல செம்ம போஸ் கொடுத்த மௌனி ராய்!!

மௌனி ராய்..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானார் நடிகை மௌனி ராய்.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இந்த சீரியலின் கதை பழி வாங்கும் நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்தது. இந்த சீரியல் முதன் முதலில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வெளியாகி ஹிட் ஆனது‌.

பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவர் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார். இவர் தனது. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் இவருக்கு ஹிந்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் நடிகர் அபிஷேக்பச்சன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். பின்னர் பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். இவர் ஹிந்தியில் நாயகி சீரியலில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

பின்னர் இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோல்டு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.பிறகு கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார்.தற்போது ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் படுக்கையறையில் அரைகுறை உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தி உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள படு சூ டான புகைப்படங்கள் இளசுகளை படுசூடேத்தி உள்ளன.

மாராப்பை விலக்கி விட்டு வயசு பசங்கள கெடுக்கும் அதிதி பாலன்!!

அதிதி பாலன்..

அருவி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன், சமந்தாவின் சாகுந்தலம், நானியின் சரிபோதா சனிவாரம், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் முக்கிய ரோலிலும் நடித்து பிரபலமானார்.

சமீபகாலமாக நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ பற்றி அதிதி பாலன் மோசமாக கண்டித்தபடி ரியாக்ஷன் கொடுத்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி பாலன் தற்போது கடற்கரையில் சேலையில் ரசிகர்களை வியக்கும் வகையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மாடல்களுக்கே டஃப் கொடுக்கும் அழகில் நடிகை மிருணாள் தாகூரின் ஹாட் வீடியோ!!

மிருணாள் தாகூர்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர். பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், துல்கர் சல்மானுடன் சேர்ந்து சீதா ராமம் தெலுங்கு படத்தில் நடித்தார்.

இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியானதில் இருந்து மிருணாள் தாகூரை சீதா என்றே செல்லமாக ரசிகர்கள் அழைக்கிறார்கள். தற்போது மிருணாள் தாகூருக்கு தமிழ் பட வாய்ப்புகளும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது.

தென்னிந்திய படங்களில் அடிக்கவுடக்கமாக நடித்த மிருணாள் தாகூர், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சி என கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூல் சமீபத்தில் எடுத்த குட்டையான கோர்ட் சர்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு மாடல்களுக்கே டஃப் கொடுக்கும் அழகிய லுக்கில் காணப்பட்டார்.

இடையழகை காட்டி இளசுகளை மயக்கிய மடோனா செபாஸ்டியனின் ரிசென்ட் போட்டோஸ்!!

மடோனா செபாஸ்டியன்..

மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா உள்ளிட்ட தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா, கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். தற்போது வெள்ளைநிற ஆடையில் ரசிகர்களை மயக்கும்படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நீச்சல் உடையில் படுமோசமான போஸ் கொடுத்த விமலராமன்.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

விமலா ராமன்..

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் விமலா ராமன். இவர் ராமன் தேடிய சீதை, இருட்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர ரோல்களில் தற்போது நடித்து வருகிறார். 42 வயதாகும் விமலா ராமன் பிரபல நடிகர் வினய் உடன் காதலில் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை விமலா ராமன். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். சமீபகாலமாக தனது காதலருடன் எடுத்துக்கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி உடையில் லோ ஹிப்பை காட்டி சூடேற்றிய வேதிகா!!

வேதிகா..

மதராசி படத்தின் மூலம் வேதிகாவை அறிமுகப்படுத்தினார் அர்ஜுன். அதன் பின்னர் வேதிகாவுக்கு பிரேக் கொடுத்த படம் என்றால் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம்தான். இவர் 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் பிஸ்கட் விளம்பரங்களில் நடித்தார். இதன் மூலம் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நடிகை வேதிகாவுக்கு சினிமா வாய்ப்புகள் பெரியளவில் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அவரை பெரியளவில் செய்து வருகின்றனர். நடிகர் அர்ஜுன் நடித்த மதராசி படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதன் பின்னர் சக்கரக்கட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் அவரை பிரபலமாக்கியது. பின்னர் 2013 ஆம் ஆண்டு சிங்காரவேலன் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் வேதிகா.

அதன் பின்னர்தமிழில் காவியத்தலைவன் , பரதேசி போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் சக்கரக்கட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் அவரை பிரபலமாக்கியது. பின்னர் 2013 ஆம் ஆண்டு சிங்காரவேலன் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் வேதிகா. அதன் பின்னர்தமிழில் காவியத்தலைவன் , பரதேசி போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படங்கள் கிடைக்கவில்லை.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.தற்போது வினோதன், ஜங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அடிக்கடி விதவிதமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

ஜாக்கெட்டை கழட்டி இடுப்பில் கட்டி இளசுகளை சூடேற்றும் லவ் டுடே நடிகை இவானா!!

இவானா..

முதன்முறையாக நடிகை ஜோதிகா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இயக்குனர் பிரதீப் ரங்கனதன் இயக்கத்தில் வெளியான லவ்டுடே திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக இறக்குமதி ஆகியிருக்கிறார். இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. 100 நாட்களுக்கு மேல் ஒரே திரையரங்கில் ஓடி சாதனையும் படைத்து இருக்கிறது.

இந்த நிலையில் இதனுடைய கொண்டாட்ட விழா சமீபத்தில் நடந்தன. இதில் பேசிய நடிகை இவனா இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த படக் குழுவினருக்கு நன்றி. படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா மேடம் ஐஸ்வர்யா மேடம் இருவருக்கும் இருவரும் என்னிடம் காட்டிய அன்பு மறக்க முடியாதது.

இந்த சூழ்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இந்த க்யூட் லுக்கில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வரவேற்று இருப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது அதிகளவு ரசித்து வருகிறார்கள். இதனால் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது என்று இவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

மூடாமல் காட்டி மூடேற்றும் நடிகை ரச்சிதா ராம் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

ரச்சிதா ராம்..

நந்தினி என்ற சீரியலில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகை நித்யா ராம் அவர்களின் அக்கா தான் இவர் இணையப் பக்கங்களில் துருதுருவென என இயங்கிக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

சீரியலில் இவருக்கு ஏகபோகமான வரவேற்பு கிடைத்தது. சீரியலில் நடித்து கொண்டு இருந்தாலும் கூட அடிப்படையில் இவர்கள் மாடல் அழகி ஆவார். எனவே விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்படி சினிமா சீரியல் விளம்பர படங்கள் என ரசிகர்களின் கண்முன் தென்பட்டு கொண்டே இருக்கும் இவர் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இணைய பக்கங்களில் ஒவ்வொரு கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

ட்ரெண்டி உடையில் தொடையழகை காட்டிய மிருனாள் தாகூர்!!

மிருனாள் தாக்கூர்..

மிருணாள் தாக்கூர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார்.

சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார்.

இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்நிலையில் இப்போது அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.