கொழுகொழுன்னு இருக்கும் உடம்பை நச்சுனு காட்டி ரசிகர்களை வசியம் செய்யும் பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார்.

உங்களுக்கு அம்மா, அக்கா, தங்கச்சி இல்லையா..? ஓவியா லீக் வீடியோவால் கொந்தளித்த நடிகை அதிதி பாலன்!!

அதிதி பாலன்..

அருவி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன், சமந்தாவின் சாகுந்தலம், நானியின் சரிபோதா சனிவாரம், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் முக்கிய ரோலிலும் நடித்து பிரபலமானார்.

சமீபகாலமாக நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ பற்றி அதிதி பாலன் மோசமாக கண்டித்தபடி ரியாக்ஷன் கொடுத்துள்ளார். நடிகைகளின் போட்டோக்களை இன்ஸ்டாவில் லைக் போட்டுவிட்டு அதற்கு ஆபாசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தெரிந்துக் கொள்வதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்கள். போட்டோக்களை இடுப்பு பகுதி, கிளியவேஜ் தெரிந்தால் அதையெல்லாம் ஜூம் செய்து மோசமாக சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் அம்மா, அக்கா, தங்கச்சின்னு யாருமே இருப்பார்களா? மாட்டார்களா?. பெண்களின் பிறப்புறுப்பில் தானே பிறக்குறார்கள். அந்த இடத்தையே அசிங்கமாக பேசவும் சித்தரிக்கவும் பார்க்கவும் எப்படி மனசு வருகிறது. மனநிலை சரியாக உள்ளார்களா? அல்லது லூசான்னு கூட தெரியவில்லை.

அவர்கள் எல்லாம் குடும்பத்துக்கும் எல்லா பெண்களுக்கும் எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள். ஓவியா பெயரில் வெளியாகி டிரெண்டாகும் வீடியோ மத்தியில் அதிதி பாலன் இப்படி கூறியது வரவேற்பை கொடுத்து வருகிறது.

மாடர்ன் உடையணிந்து படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா!!

கேப்ரில்லா..

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் மூலம் மக்களை மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கேப்ரில்லா.

இவர் சின்னதிரையை தாண்டி நயன்தாராவின் நடிப்பில் வெளியான ஐரா படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். தற்போது 1100 நாட்களுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா, சமீபத்தில் கருப்பு நிற சேலையில் எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

இதற்கு முன் மாடர்ன் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் பதிவுகள் தற்போது இணைத்தில் பகிரப்பட்டு வருகிறது.

க்ளோசப்ல போஸ் கொடுத்த பிரியங்கா மோகனின் லேட்டஸ் க்யூட் புகைப்படங்கள்!!

பிரியங்கா மோகன்..

கன்னட சினிமாவில் அறிமுகமாகி வாய்ப்பு பெற்று பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

அதன்பின் எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பிரதர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வெளியான சரிபோதா சனிவாரம் படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது முக்கியமானவை என்று கூறிய சூரிய ஒளியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார் பிரியங்கா மோகன்.

மேலாடையை திறந்து விட்டு சகலத்தையும் காட்டிய டிரிப்டி டிம்ரி!!

டிரிப்டி டிம்ரி..

ரன்பீர் கபூர் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூலை குவித்த திரைப்படம் அனிமல். இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் 18+ காட்சிகள் அதிகமாகவே இருந்தது. இதில் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்திருந்தவர் இளம் நடிகை டிரிப்டி டிம்ரி.

இப்படத்தின் மூலம் இவருக்குகென்று தனி ரசிகர்கள் பட்டாளம் தற்போது உருவாகியுள்ளது. தற்போது பேட் நியூஸ், தடக் 2 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை டிரிப்டி, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன கௌரி கிஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

கௌரி கிஷன்..

கௌரி ஜி கிஷன் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பணிபுரிகிறார். அவர் தமிழ் திரைப்படம் 96 (2018) இல் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர். அவர் 17 ஆகஸ்ட் 1999 அன்று கேரளாவின் கொச்சியில் பிறந்தார் மற்றும் தமிழ்நாட்டின் சென்னையில் வளர்ந்தார்.

அவர் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் BA ஜர்னலிசத்தில் தனது கல்லூரி பட்டப்படிப்பை முடித்தார். 2018 ஆம் ஆண்டு சி பிரேம் குமார் இயக்கிய “96” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த 96 படத்தில், அவர் ஆதித்யா பாஸ்கர் மற்றும் நியாதி கடம்பியுடன் த்ரிஷாவின் இளைய பதிப்பில் நடித்தார்.

அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் நல்ல பாராட்டு கிடைத்தது. அவர் அனுகிரஹீதன் ஆண்டனி (2019) மூலம் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார் மற்றும் 96 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ஜானு (2020) மூலம் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் (2021) படத்திலும் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில், ஸ்ரீஜித் விஜயனின் இயக்கத்தில் ‘மார்கம்களி’ திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். உண்மையில், கௌரி சன்னி வெய்னுக்கு ஜோடியாக அனுகிரஹீதன் ஆண்டனி படத்தில் அறிமுகமாக இருந்தார், ஆனால் தெரிந்த காரணங்களால் படத்தின் தயாரிப்பு தாமதமானது. தற்போது மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தும் கௌரி, சமீபத்தில் தன்னுடைய அழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

சேலையில் ரசிகர்களை சுண்டியிழுக்கும் மடோனாவின் வாவ் க்ளிக்ஸ்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்ட்ரக்சரை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ட்ரெண்டி உடையில் ஹன்சிகா வெளியிட்ட நச் புகைப்படங்கள்!!

ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து அதன் பின் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரின் அழகிய நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர் திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா படுபிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா சமீபத்தில் பிரம்மாண்டமான ஒரு புது வீட்டில் குடியேறி இருக்கிறார்.

அப்போது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு அது வைரலானது. தற்போது அழகிய உடையில் போஸ் கொடுத்து போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியிட்டு இருக்கிறார்.

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் பாத்டப்பில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

நடிகை சாக்ஷி அகர்வால் ரஜினியின் காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

பின், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அதன் மூலம் பாப்புலர் ஆனார். அதன் பின் கிளாமராக படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

நடிகை சாக்ஷி அகர்வால் தாராள கவர்ச்சி காட்டி, புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ..