வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க செய்த சூப்பர் சிங்கர் சிவாங்கி!!

சிவாங்கி..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி.

ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார்.

சமீபத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்தேன் என்று கூறியிருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தற்போது கல்வரே கல்வரே என்ற பாடலை பாடியபடி சேலையில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மொட்டை மாடியில் வளைந்து நெளிந்து வீடியோவை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியான ஹீரோயினாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பாலிவுட்டில் அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ், கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி 15 ஆண்டுகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் கணவருடன் நேரத்தை செலவிட்டும், பேபி ஜான் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டும் வந்தார்.

தற்போது மொட்டைமாடியில் இருந்து கொண்டு வளைந்து நெளிந்து செய்த யோகா வீடியோவை பகிர்ந்துள்ளார்.

சாரா டெண்டுல்கரின் ஹாட் புகைப்படங்கள்!!

சாரா டெண்டுல்கர்..

கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார்.

ஆனால், மகள் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் நுழைந்துள்ளார் சாரா டெண்டுல்கர். பின் சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரிய அழகு பிராண்டான Laneige -வின் brand ambassadorநியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சினின் மகளான சாரா டெண்டுல்கரின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த 2023ம் ஆண்டின் நிலவரப்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 1 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதுக்கு மட்டும் தான் அப்படி பண்ணுவேன்.. டாட்டூ பற்றி நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஓபன் டாக்!!

ரச்சிதா மகாலட்சுமி..

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பின் திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரச்சிதா,

ஃபயர் என்ற படத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸுடன் மிகவும் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார். ரச்சிதாவின் நடிப்பை பலரும் விமர்சித்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கன்னட பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, சமீபத்தில் மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் ரச்சிதா அளித்த பேட்டியொன்றில், நான் நிறைய டாட்டுக்களை போட்டிருக்கிறேன், தியேட்டர் மாஸ்க் டாட்டூ ஒன்றையும் போட்டிருக்கிறேன்.

இதெல்லாம் என் வாழ்க்கை முழுக்க கூடவே வருமோ, அதை மட்டும் தான் டாட்டூவாக நான் போட்டிக்கிறேன். மற்ற விஷயங்களை டாட்டூவாக நான் போடுவதில்லை என்று நடிகை ரச்சிதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை கேப்ரில்லாவின் லேட்டஸ்ட் வீடியோ!!

நடிகை கேப்ரில்லா..

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3 படத்தில் தங்கை ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த கேப்ரில்லா, ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னாராகினார்.

அதன்பின் ஜோடி சீசன் 6 டைட்டில் வின்னராகி, பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். 102 நாட்கள் இருந்த கேப்ரில்லா 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின் ராஜா ராணி 3 சீரியலில் நடித்தார்.

இதனை தொடர்ந்து ஈரமான ரோஜா 2வில் முக்கிய ரோலில் நடித்தார். மருமகள் என்ற சீரியலில் ஆதிரையாக நடித்தும், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது அவர் நடிப்பில் வருணன் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேரியல்லா, சேலையில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gabriella (@gabriellacharlton_)

செம போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கிய நடிகை சினேகா!!

சினேகா..

நடிகை சினேகா தற்போது குணச்சித்திர நடிகையாக படங்களில் நடிப்பது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளுக்கும் பங்கேற்று வருகிறார்.

அவர் சேலையில் எடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் இதோ..

ரசிகர்களை திக்குமுக்காட செய்த நடிகை ஆலியா பட்டின் ஹாட் போட்டோஸ்!!

ஆலியா பட்..

பாலிவுட் சினிமாவில் ஜெயித்துள்ள நடிகைகள் அனைவரும் கடுமையான உழைப்பு போட்டு தான் முன்னேறி உள்ளார்கள்.

அப்படி தனது திறமைகளை நடிப்பில் வெளிக்காட்டி பாலிவுட்டின் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் ஆலியா பட்.

இவர் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார், ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து விட்டார்கள்.

தற்போது நாம் அவரது சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

கவர்ச்சி ஆடையில் செம ஹாட் போஸ் கொடுத்த வாணி போஜன்!!

வாணி போஜன்..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை வாணி போஜன், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார்.

முக்கிய ரோல்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது மஞ்சள் நிற சேலையணிந்து எடுத்த புகைப்படத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் வாணி போஜன்.

கவர்ச்சி ஆடையில் செம போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

தென்னிந்திய படங்களில் ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா,

கிளாமர் ஆடையணிந்து ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறார்.

செம போஸ் கொடுத்து நடிகை ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்!!

ரச்சிதா மகாலட்சுமி..

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பின் திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரச்சிதா, ஃபயர் என்ற படத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸுடன் மிகவும் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

ரச்சிதாவின் நடிப்பை பலரும் விமர்சித்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கன்னட பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, சமீபத்தில் மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.