கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் ‘பகிஷ்கரனா’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.
தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடையில் வலம் வந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ,..
வாணி போஜன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.பிறகு இவருக்கு சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
சின்னத்திரை நயன்தாரா என சில ஆண்டுகளுக்கு முன்னர் புகழப்பட்டவர் வாணி போஜன். அதையடுத்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வாணி போஜன்.இவர் 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.
இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங், விளம்பரங்களில் நடித்து வந்தார்.
ஓ மை கடவுளே வெற்றிக்குப் பிறகு பிரபல கதாநாயகி பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து பரத்துடன் இணைந்து மிரள் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரம்மின் மகான் படத்தில் ஒரு வேடத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அவரின் காட்சிகள் முழுவதும் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.
ஓ மை கடவுளே வெற்றிக்குப் பிறகு பிரபல கதாநாயகி பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து பரத்துடன் இணைந்து மிரள் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரம்மின் மகான் படத்தில் ஒரு வேடத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அவரின் காட்சிகள் முழுவதும் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.
இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் வாணி போஜன் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.
வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.
ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன
தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.
இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன
தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.
அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ்நாட்டின் பெரம்பலூரைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதன் மூலம் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.
அந்த வகையில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. மேலும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு வந்த சமயத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அப்போது தான் என்னுடைய புகைப்படங்களில் குறிப்பாக தொப்புள் அழகை பார்த்து டெஸ்லா போல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
நீங்களும் டெஸ்லா அழகியின் புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது தொப்புளை பார்த்தால் அதில் இருக்கும் டீ ஷேப் உங்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும்.தற்போது ரசிகர்களின் மத்தியில் இவர் எந்த அளவு பேமஸ் ஆவதற்கு காரணமே அதுதான் என்பதை நீங்களும் உறுதிபட கூறுவீர்கள்.
ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.
அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.
ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.
சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.
அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோஷூட் மூலமாக ஒரே நாளில் பெரிய அளவில் வைரல் ஆனவர். அதை தொடர்ந்து, பல கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதனை அவர் இனஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானார். அதற்கு முன்பு படங்களில் அவர் நடித்து இருந்தாலும் இவரின் கிளாமர் போட்டோஷூட் தான் அவரை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது அதனால் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் ரம்யா.
ஆனால், அதன் மூலம் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்த்த ரம்யாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கலக்கபோவது யாரு நிகழிச்சியில் நடுவராக இருந்தார். அப்போதும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வேறுவழியின்றி தற்போது,
திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக தயாராகி விட்டார். இவர் யோகா பயிற்சியாளராக இருக்கும் லோவல் தவான் என்பவரை காதலித்து வந்ததாகவும், வரும் நவம்பர் மாதம் 8- ம் தேதி ரிஷிகேஷில் கங்கை நதி ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற உள்ளதாம்.
அந்த இடத்தில் தான் லோவல் தவானை சந்தித்து அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் அங்கு திருமணம் நடத்த உள்ளதாகவும், அதன் பின் நவம்பர் 15 – ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன். பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷா சஜயன்.
அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சித்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன, இதையடுத்து தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகி வருகிறார்.
படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளங்களில் மாடர்னாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அருவியில் குளித்த ஈர உடையோடு அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை சுனைனா. இவர் கடந்த 2008 -ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் லத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது,
அது பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. சுனைனா நடித்த ராக்கெட் டிரைவர் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகா உள்ள நிலையில், அந்த படம் குறித்து பேட்டிகளில் பேசி வருகிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் லிவிங் டுகெதர் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,அதற்கு what என்று கோவத்துடன் சுனைனா கேட்க அதனை மாற்றி தொகுப்பாளினி உங்கள் காதலர் மற்றும் காதல் வாழ்க்கை குறித்து கூறுமாறு கேட்டார்.
அதற்கு உஷாராக ” நான் சினிமாவை மட்டும் தான் காதலிக்கிறேன் என் தனிப்பட்ட நேரத்தில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். அதை என் பொழுதுப்போக்காக பார்க்காமல் படங்கள் மூலம் பலவற்றை கற்று கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.