உச்சகட்ட கவர்ச்சி உடையில் சூடான போஸ் கொடுத்த கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

கியாரா அத்வானி..

நடிகை கியாரா அத்வானி தோணி படம் மூலமாக பாப்புலர் ஆனவர்.

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது இருக்கிறார்.

அவர் நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள உச்சகட்ட கவர்ச்சி உடையில் வந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

49 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் பாலிவும் நடிகை ஷில்பா ஷெட்டி!!

ஷில்பா ஷெட்டி..

பாலிவுட் சினிமாவில் 90களில் கலக்கிய டான் நடிகைகளில் ஒருவர் தான் ஷில்பா ஷெட்டி.

49 வயதாகும் இவர் 30 வயது பெண் போலவே தோற்றம் அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

யோகா, உடற்பயிற்சி, சத்தான உணவின் மூலம் தனது உடலை பிட்டாக வைத்து வருகிறார்.

நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டாவில் சில லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கையில் குழந்தையுடன் நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!!

திரிஷா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்திலும் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தமிழ், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வரும் திரிஷா தற்போது அவர் நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அப்போது, மலைப்பிரதேசத்தில் அவர் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதில், ஒரு சிறுவனுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இளமை குறையாமல் வலம் வரும் நடிகை திரிஷா வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் இதோ..

கர்ப்பமாக இருக்கும் நடிகை ராதிகா ஆப்தே.. வெளிவந்த ஷாக்கிங் புகைப்படம்!!

ராதிகா ஆப்தே..

தமிழ் சினிமாவில் கபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, தோனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் மொழி மட்டுமில்லாமல் பாலிவுட் திரைபடஙக்ளில் பிஸியாக நடித்து வருகிறார். The Wedding Guest என்ற படத்தில் நடிகை ராதிகா ஆப்தே ஆடை இல்லாமல் நடித்துள்ளார்.

கடந்த 2018 -ம் ஆண்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் படம் இந்தியாவில் தியேட்டரில் வெளியாகவில்லை. ராதிகா ஆப்தே இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை 2012 – ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெனடிக்ட் இங்கிலாந்திலும் ராதிகா மும்பையிலும் தனித்தனியாக வசித்து வந்தனர். ராதிகா அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது இடங்களில் பெரிதும் பேசிக்கொள்ளாமல் இருப்பதால் இவர்களுக்கு இடையில் பிரிவு ஏற்பட்டதாக கூறி பல சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து வந்தது.

இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற பிஎஃப்ஐ பிலிம் பெஸ்டிவலில் பங்கேற்ற ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருந்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தன் கணவருடன் பிரிந்து விட்டதாக வந்த செய்திகளுக்கு இடையே கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து ராதிகா கர்ப்பம் பெற்றதால் ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

முந்தானையை இறக்கி விட்டு நெஞ்சழகை காட்டிய கீர்த்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி..

உப்பென திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி.

சிறந்த நடிப்பு மற்றும் கொள்ளை கொள்ளும் அழகின் மூலமாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என சினிமாவில் மிக குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்து கொடி கட்டி பறக்கிறார்.

தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்து வருகிறார். க்ரித்தி ஷெட்டி தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ..

உள்ளே இருப்பது பளிச்சென தெரிய சூடேற்றும் ராஷி கண்ணா!!

ராசி கண்ணா..

நடிகை ராசி கண்ணா இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தையும் இவருக்கென தனி இடத்தையும் பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து இவரின் நடிப்பு திறனை பார்த்து ஜெயம் ரவியுடன் சேர்ந்து அடங்க மறு என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு சங்கத்தமிழன் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். இவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிசின் நாயகனாக பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சாகித் கபூர் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் இந்த வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியவர் சினிமாவில் நிலைக்க வேண்டும் ஜெயிக்க வேண்டும் என்றால் அதற்கு அழகும் கவர்ச்சியும் மட்டும் போதாது என்பதே என்னுடைய கருத்து என கூறி இருந்தார். உதாரணமாக பாகுபலி திரைப்படத்தில் அழகு மட்டும்தான் முக்கியம் என்றால் நடிகை அனுஷ்காவிற்கு அந்த பட வாய்ப்பு கிடைத்திருக்காது. நடிகை அனுஷ்காவிற்கு அழகு உடன் நடிப்பு திறமையும் இருக்கிறது.

மற்ற நடிகைகள் போலவே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கம் அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் மிக கவர்ச்சியான உடை அணிந்து தன் முன்னழகை எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொப்பையை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த வர்ஷா பொல்லம்மாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

வர்ஷா பொல்லம்மா..

பிரபல நடிகை வர்ஷா பொல்லம்மா கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் பிறந்தவர். பெங்களூருவில் தன்னுடைய கல்லூரி படிப்பை படித்து முடித்த இவர் கல்லூரியில் படிக்கும் போது மாடலிங்கில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்திருக்கிறார். தமிழில் பிகில் என்ற திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பிகில் திரைப்படத்தில் நடித்த பிறகு ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் புகைப்பட கலை பயிற்றுவிக்கும் ஆசிரியராக நடித்திருந்தார். இவருடைய மாணவியாக நடிகை வர்ஷா பொல்லம்மா படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவ்வாறு சமீப காலமாக கவர்ச்சி கதாபாத்திரத்தை ஏற்றும் முடிக்க தயாராக இருக்கிறார். அதற்கு அச்சாரம் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பொதுவெளியில் தோன்றுவது இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவது என செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் தான் தற்போது ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

செதுக்கி வச்ச சிலையாட்டம் நச்சுனு போஸ் கொடுத்த துஷாரா விஜயன்!!

துஷாரா விஜயன்..

துஷாரா விஜயன் தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார். போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சார்பட்டா பரம்பரை (2021) அன்புள்ள கில்லி (2022) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது தந்தை திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சாணார்பட்டி கன்னியாபுரத்தில் தொடக்க கல்வி கற்று பின்னர் கோவை சென்று துசாரா பொறியியல் படித்தார். ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு ஆடை வடிவமைப்பியல் படித்து வடிவழகு மாதிரி, குறும்படங்கள் என புதிய பாதையில் பயணித்தார்.

2019 ஆம் ஆண்டு ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரையின் நாயகியாகி நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2022 ஆம் ஆண்டில் நாயை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள அன்புள்ள கில்லி படத்தில் நடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு வெளியான குத்துசண்டை விளையாட்டை மையமாகக் கொண்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் துசாராவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சென்னைப் பெண்ணாக இவர் திரைப்படத்தில் தோன்றினார்.

இயக்குநர் பா.ரஞ்சித் சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்தை பார்த்து இருபது நிமிட நேர்காணலுக்கு பின்னர் தேர்வு செய்தார்.இந்த படத்துக்காக, துசாரா வட சென்னை பேச்சுவழக்கைக் கற்றுக்கொண்டார். குறிப்பிட்ட நடத்தை முறைகளில் பயிற்சி பெற்றார். துசாராவின் நடிப்பு பாராட்டைப் பெற்று, நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

அதன் பின்னர் பா ரஞ்சித் தயாரித்து இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அவர் ஏற்று நடித்த ரெனே கதாபாத்திரம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. இப்போது அவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் வெளியிடும் போட்டோஷூட்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

உடலோடு உடலாக ஒட்டிய இறுக்கமான ஆடையில் ஷிவானி கொடுத்த ஹாட் போஸ்!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். தினமும் வித விதமனா புகைப்படங்களை இறக்கி பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை அடித்தார் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி.

அதற்கு முன்பே அவர் சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது புகழ்பெற தொடங்கி இருந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.

பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார். 2001 ஆம் ஆண்டு பிறந்த ஷிவானி நாராயணன் தனது 15 ஆவது வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் கடைக்குட்டி சிங்கம் , ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார் ஷிவானி. பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பலருக்கும் அறிந்த முகமாக மாறினார்

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி இப்போது டிரடிஷனல் ஆடையணிந்து நெஞ்சழகை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

லோநெக் மாடர்ன் உடையில் அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில்,

நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது, புது லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.