நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடிகை ஆலியா பட் நடித்த ஜிக்ரா படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை சமந்தா. தற்போது அவர் நடித்த Citadel படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
கதாநாயகன் வருண் தவானுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையில் ரசிகர்களை மயக்கும் வண்ணம் வந்துள்ளார் நடிகை சமந்தா.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ரகு தாத்தா எனும் படம் வெளிவந்தது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தனது கவனத்தை பாலிவுட் பக்கமும் திருப்பியுள்ளார். அட்லீ தயாரிப்பில் உருவாகும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்துள்ளார்.
இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியதோடு கிளாமர் போட்டோஷூட்டையும் நடத்தி வருகிறார்.
தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.
இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து இவர்ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
நடிப்பை தாண்டி ஐஸ்வர்யா மேனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா. இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்..
இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே, உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார். இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி திரைப்படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த இரண்டு படங்கள் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.
சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிலையில் அவருடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இருவருமே அதை மறுக்கவோ இல்லை ஒத்துக்கொள்ளவோ இல்லை. சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக பாங்காங்க் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் உதயநிதியுடன் கலக தலைவன் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால் . அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை தற்போது அடிக்கடி கி ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு நிறத்தில் லோ நெக் ஆடை அணிந்து குணிந்தவாக்கில் நெஞ்சழகைக் காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் கவனம் பெற்றுள்ளன.
நடிகை பிரியா பவானி சங்கர் 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபோ நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.
இவர் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார்.இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் மேயாத மான் படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாயா போன்ற படங்களில் நடித்தார்.
சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர்.
சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாகி உள்ளது. பொதுவாக ஹோம்லியான லுக்கிலேயே தனது புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் கருப்பு நிற உடையணிந்து
தொடையழகு தெரிய வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து கமெண்ட்ஸில் ரசிகர்கள் கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். இப்போது 8 படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர் அதிலும் குறிப்பாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இப்போது இவரின் சில புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற தொடரில் வில்லியாக நடித்து வந்தவர் தர்ஷா குப்தா. அந்த தொடரில் கிடைத்த ரீச் அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தது. இப்போது அவர் சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார், அவரது கதாபாத்திரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் தர்ஷா குப்தா, தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.
நிகழ்ச்சி போனது ஒரு பக்கம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர ஏற்கனவே போட்டோஷூட் எடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் தர்ஷா.
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் அனன்யா பாண்டே. பாலிவுட்டில் கலக்கும் வாரிசு நடிகைகளில் அவரும் ஒருவர்.
அனன்யா பாண்டே தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக லைகர் என்ற படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அழுதா அழகு
“எனக்கு அழுவது ரொம்ப பிடிக்கும். நான் அழுதால் அழகாக இருக்கிறேன். அப்போது எடுக்கும் போட்டோக்களை தான் வெளியிடுகிறேன்” என அனன்யா பாண்டே கூறி இருக்கிறார்.
‘அழுதால் முகத்தில் பொலிவு மற்றும் கண்களில் glassy-eye effect தெரியும் எனவும் அவர் கூறி இருக்கிறார். நடிகையை இந்த வினோத பழக்கம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.