செம ஹாட் உடையில் இலங்கையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 69 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட இலங்கை சென்று இருக்கிறார் பூஜா ஹெக்டே.

அங்கு ஷார்ட் உடையில் அவர் இருக்கும் கவர்ச்சி ஸ்டில்கள் இதோ.

சேலையில் செம கியூட்டாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ்!!

பாக்யஸ்ரீ போர்ஸ்..

தெலுங்கு சினிமாவில், தற்போது வளந்து வரும் நடிகையாக இருப்பவர் பாக்யஸ்ரீ போர்ஸ்.

இவர் ரவி தேஜா நடிக்கும் மிஸ்டர் பச்சன் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.சமீபத்தில் இவர் நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த பாடல்களில் பாக்யஸ்ரீ போர்ஸ் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது சேலையில் செம கியூட்டாக இருக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

எடுப்பான அழகை கும்முன்னு காட்டி செம சூடான போஸ் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன்!!

கல்யாணி பிரியதர்ஷன்..

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர்.

இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் . என்ன தான் இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்டிருந்தாலும் இவர் நடிகையாக அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான் . சிறு இடைவெளிக்கு பின், 2019 ஆம் ஆண்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடிக துடங்கினார் .பின்னர் தமிழிலும் 2019-ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ஹீரோ’படத்தின் அறிமுகமானார்.

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் நடித்த முதல் படமே சுமாரான படமாக அமைந்ததால் மக்களெடையே நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை . எனினும் கடந்த மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து கல்யாணி மலையாள சினிமா பக்கம் பிஸி ஆக நடித்து கொண்டிருக்கிறார் . இதனால் தமிழ் சினிமா பக்கம் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும் பல மலையாள படங்களில் கமிட் ஆகு நடித்து கொண்டிருக்கிறார் . சமீபத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மரைக்காயர்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அழகாலும் கியூட் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கல்யாணி . கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான “ஹிருதயம்” படம் நடிகை கல்யாணிக்கு மற்றும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது. மலையாள சினிமா ரசிகர்களையும் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்துள்ளது .

மற்ற நடிகைகள் போல் சமூக வலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன் அவ்வப்போது தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.

வெள்ளை பணியனில் ஸ்ட்ரக்சரை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த எஸ்தர் அணில்!!

எஸ்தர் அனில்..

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இந்த படத்தில் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானார் நடிகை எஸ்தர் அனில். இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார்.

இந்த படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர் ‌2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு நல்லவன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.  பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். திரிஷ்யம் மூலம் இவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஜோகர் என்ற படத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டைட்டான மினி ஷார்ட்ஸ் அணிந்து இளசுகளை இம்சை செய்த நிமிஷா சஜயன்!!

நிமிஷா சஜயன்..

மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்‌ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன்.

பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷா சஜயன். அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சித்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன,

இதையடுத்து தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகி வருகிறார். படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளங்களில் மாடர்னாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அருவியில் குளித்த ஈர உடையோடு அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மார்க்கமான உடையில் கிளுகிளுப்பான போஸ் கொடுத்த சமந்தாவின் நச் கிளிக்ஸ்!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

வயசு பசங்க பாவம்மா.. லூசான கவுனில் கிறங்கடிக்கும் பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

லோ ஆங்கிளில் முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுத்தது.

நடிகை யாஷிகா ஆனந்த் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிரபலமாக முக்கிய காரணமாக அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் தான்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது ரசிகர்கள் வியக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார் யாஷிகா.

மெல்லிய பனியனில் உள்ளாடை தெரிய படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

கவர்ச்சி உடையில் தொடையை காட்டி இளசுகளை கிறங்கடித்த ஸ்ரீலீலா!!

ஸ்ரீலீலா…

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீலீலா. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட்,

உஸ்தாத் பகத்சிங், ரவி தேஜாவின் 75வது படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா,

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் தொடையை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.