அது எனக்கு அவரிடம் மிகவும் பிடிக்கும்.. ஓபனாக கூறிய நடிகை ரித்திகா சிங்!!

வேட்டையன்..

ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் அதிரடியாக நான்கு நாட்களுக்கு முன் வெளியான படம் வேட்டையன். தற்போது, வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தில் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, பகத் பாசில் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

இந்த படம் குறித்து பல சினிமா நட்சத்திரங்கள் பாராட்டி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் ஏஎஸ்பி ரூபாவாக நடித்துள்ள ரித்திகா சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிரடியான பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” ரஜினி சார் போன்ற ஒரு இயல்பான, அன்பான மனிதரை எங்கும் காண முடியாது. வாழ்க்கை நம் மீது எதை தூக்கி எரிந்தாலும் மற்றவர்களை பாதுகாப்பாக உணர வைக்கும் குணம் கொண்டவர்.

ரஜினி கண்கள் மற்றும் புன்னகையால் பகிரும் அன்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அவர் கேமரா முன்பு இல்லாதபோது அவர் மிகவும் சில்லாக இருப்பார். அதே ஆக்ஷன் என்று கூறியவுடன் அவர் மிகவும் புதிதாக மாறிவிடுவார்.

அது தான் ரஜினிகாந்த் அந்த குணம் தான் அவரிடம் மிகவும் பிடித்த ஒன்று. இங்கு எப்போதும் ஒரே லெஜெண்ட் தான் அது அப்போதும் தலைவர் தான்” என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அதுல்யா ரவி..

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா ரவி. இவர் ‘காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அந்த திரைப்படம் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, சேலையில் அவர் வெளியிட்டு இருக்கும் அழகான ஸ்டில்கள் இதோ..

நீச்சல் உடையில் நடிகர் வினய்-யின் காதலி நடிகை விமலா ராமன் வெளியிட்ட புகைப்படங்கள்!!

விமலா ராமன்..

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் விமலா ராமன். இவர் ராமன் தேடிய சீதை, இருட்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர ரோல்களில் தற்போது நடித்து வருகிறார். 42 வயதாகும் விமலா ராமன் பிரபல நடிகர் வினய் உடன் காதலில் இருக்கிறார்.

அவ்வப்போது இருவருக்கும் நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை விமலா ராமன், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் மொத்த அழகையும் காட்டிய சம்யுக்தா மேனன்!!

சம்யுக்தா மேனன்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தவர் சம்யுக்தா மேனன்.

இவர் தமிழில் தணுஷ் ஜோடியாக ‘வாத்தி’ படத்தில் நடித்து பிரபலமானார். நடிப்பது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகை சம்யுக்தா மேனன் செம கவர்ச்சியாக ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள்.

ரசிகர்களை கவரும் நடிகை சம்யுக்தா மேனன் ஹாட் ஸ்டில்கள் இதோ..

பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார். ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது.

அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.

இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

லோ ஹிப்பில் பேண்ட் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த சோனம் பாஜ்வா!!

சோனம்ப்ரீத் பஜ்வா..

சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.

சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.

பஜ்வா 16 ஆகஸ்ட் 1989 அன்று நைனிடாலில் பிறந்தார் மற்றும் ஒரு பஞ்சாபி ஆவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் 2012 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தார், அவர் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். அவர் விமானப் பணிப்பெண்ணாக இருந்து அதன் பின்னர் நடிப்புத் தொழிலைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் பிங்க் நிற கிளாமர் உடையணிந்து பீச்சில் சகல தேகமும் வெளிப்பட வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஸ்லீவ்லெஸ் உடையில் அந்த இடத்தை காட்டி மஜாவா போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!!

கீர்த்தி பாண்டியன்..

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவர் கீர்த்தி பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் மகளான இவர் பல படங்களில் நடித்து வருகிறார். 90 களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் கூடவும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.

இடையில் தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவரின் மகள்தான் கீர்த்தி பாண்டியன். மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது அவர் பகிரும் கிளாமர் போட்டோக்கள்தான்.

அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தனர். அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்து கீர்த்தி பாண்டியனுக்கு பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

வரிசையாக புகைப்படங்களை பகிரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவரின் பெரியப்பா மகளான ரம்யா பாண்டியனும் இதுபோல புகைப்படங்களின் வாயிலாகவே ரசிகர்களைக் கவர்ந்தார்.

ஆனால் அவரை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கிறது கீர்த்தி பாண்டியனின் புகைப்படங்கள். இந்நிலையில் அக்காவின் க வர்ச்ச்சி போட்டோஷூட்டுக்கு போட்டியாக கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கையில் மல்லிப்பூ அணிந்து காந்தப்பார்வையால் மயக்கும் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

அனிகா..

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் விஜய்யின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்திரன்.

குட்டி நட்சத்திரமாக தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் 18 வயதை நிறைவு செய்தப்பின் கதாநாயகியாக நடித்து வளர்ந்து வருகிறார்.

தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அனிகா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் வியப்படியான போட்டோஷூட்களை எடுத்து பகிர்ந்து வரும் அனிகா, தற்போது கையில் மல்லிப்பூ அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அப்பா உயிரோடு இருக்க லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவுக்கு போட்ட கண்டிஷன்!!

தனுஷ் – ஐஸ்வர்யா..

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த 2004 – ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த கொண்டிருந்த இந்த ஜோடி திடீரென கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவித்தனர். தற்போது, தனுஷ் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.

அதில், “ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை பரிசோதித்த மருத்துவர் லதாவிடமும் குடும்பத்தினருடமும் ரஜினிகாந்திற்கு மன அமைதியும், சந்தோஷமும் தேவை என கூறியுள்ளார். ரஜினிகாந்த் இந்த நிலைக்கு வர காரணம் என்னவென்று அறிந்த லதா, மூத்த மகள் ஐஸ்வர்யாவை அழைத்து

உங்கள் அப்பா நீண்ட நாட்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் நீ தனுஷுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். அம்மா சொன்னதை கேட்டு ஐஸ்வர்யாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல், ரஜினி ஹாஸ்பிட்டலில் இருந்தபோதுகூட அவரை நேரில் சென்று சந்தித்த தனுஷ் கலங்கியபடி ரஜினியிடம் மன்னிப்பு கேட்டார்” என்று கூறியுள்ளார்.