வெளியான அந்த மாதிரி வீடியோ.. ஓவியா கொடுத்த பதிலடி!!

ஓவியா..

ஓவியா இவர் களவாணி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும், பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்கள் மனதையும் கொள்ளை கொண்டார்.

அதிலும் பிக்பாஸ் மூலம் தான் ஆர்மி என்ற சொல்லே பிரபலமானது, ஆம், ஓவியா ஆர்மி என்று ரசிகர்கள் வைத்துக்கொண்டு செய்த விஷயங்களை இப்போதும் மறக்க முடியாது.

ஆனால், ஓவியா அந்த வாய்ப்பை பெரிதும் பயன்ப்படுத்தி கொள்ளாமல் தனக்கு பிடித்ததையே செய்து வந்தார். இந்த நிலையில் ஓவியாவின் அந்த மாதிரி வீடியோ ஒன்று வெளியானது என்று இணையத்தில் தகவல் பரவ,

ஒரு சில ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஓவியாவை கிண்டல் செய்ய, எனக்கும் அந்த வீடியோ லிங்க் அனுப்புங்களேன் என ஜாலியாக பதில் அளித்து செம பதிலடி கொடுத்துள்ளார், இதோ..

கையில் குழந்தையுடன் நடிகை சமந்தா.. வெளியான வீடியோ!!

சமந்தா..

நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஆலியா பட் நடித்த ஜிக்ரா படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை சமந்தா. இதற்காக மும்பைக்கு சென்ற ஆலியா பட், அங்கு இருக்கும் தன் தோழி சின்மயி மற்றும் அவரது கணவரை சந்தித்திருக்கிறார்.

அப்போது சின்மயின் குழந்தையை தூக்கிக்கொண்டு காமெடி செய்துள்ளார் சமந்தா. அந்த வீடியோ தற்போது வைரலாகி யார் குழந்தை அது என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

அரைகுறை ஆடையில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்ட எமி ஜாக்சன்!!

எமி ஜாக்சன்..

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் எமி ஜாக்சன். இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு எமி ஜாக்சன் அவரது காதலர் Andreas Panayiotou உடன் குழந்தை பெற்றுக்கொண்டார்.

அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து இருந்தனர். 2019ஆம் ஆண்டு குழந்தை பிறந்த நிலையில், 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.

ஆனால், தற்போது எமி ஜாக்சன் தனது புது காதலர் Ed Westwick உடன் திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில் கப்பலில் இருந்து கொண்டு அரைகுறை ஆடையில் கணவருக்கு முத்தம் கொடுத்தபடியும் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

கருப்புநிற ஆடையில் மார்க்கமான போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து அதிர்ஷ்டசாலி,

ஜாலி ஓ ஜிம்கானா உள்ளிட்ட தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா, கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் ராதை லுக்கில் போட்டோஷூட் எடுத்த கவர்ந்த மடோனா கருப்புநிற ஆடையில் எடுத்த புகைப்படங்களையும் விமானத்தில் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

காந்தப்பார்வையால் இளசுகளை மயக்கிய பிரியங்கா மோகனின் கார்ஜியஸ் புகைப்படங்கள்!!

பிரியங்கா மோகன்..

என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள். அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன்.

கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

புடவையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

கீர்த்தி சுரேஷ்..

2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார். இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இவர் மகாநதி படத்தில் மறைந்த லெஜண்ட்டரி நடிகை சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்து இவர் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. வழக்கமாக ஹோம்லி லுக் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கிளா மர் லுக் குக்கு அவர் மாறியுள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஸ்ட்ராப்லெஸ் கவுனில் சிக்கென போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி..

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி

ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார். அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

நெஞ்சுக்குழி அழகு தெரிய ஹாட்டான போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்நாட்டின் பெரம்பலூரைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதன் மூலம் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. மேலும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு வந்த சமயத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அப்போது தான் என்னுடைய புகைப்படங்களில் குறிப்பாக தொப்புள் அழகை பார்த்து டெஸ்லா போல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

நீங்களும் டெஸ்லா அழகியின் புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது தொப்புளை பார்த்தால் அதில் இருக்கும் டீ ஷேப் உங்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும்.தற்போது ரசிகர்களின் மத்தியில் இவர் எந்த அளவு பேமஸ் ஆவதற்கு காரணமே அதுதான் என்பதை நீங்களும் உறுதிபட கூறுவீர்கள்.

சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் நயன்தாராவின் போட்டோ ஷுட்!!

நயன்தாரா….

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். சினிமாவிலும் சொந்த வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகள்,

சவால்களை சந்தித்து அதனை கடந்து இப்போது புகழின் உச்சத்தில் உள்ளார். விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்கும் அம்மாவாக சந்தோஷத்தில் உள்ளார்.

சினிமா, குடும்பம், சொந்த தொழில் என பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாரா அண்மையில் சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கார்ஜியஸ், தேவதை போல உள்ளீர்கள், அம்மன் போலவே இருக்கிறீர்கள் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

தாவாணி பாவாடையில் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய ஷிவானி நாராயணன்!!

ஷிவானி நாராயணன்..

சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி, சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

அந்த சர்ஜரிக்கு பின் ஷிவானியின் முகம் அப்படியே மாறிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது தாவாணி பாவாடை அணிந்து எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ஷிவானி நாராயணன்.