உச்சக்கட்ட கவர்ச்சி லுக்கில் போஸ் கொடுத்த நடிகை தன்ஷிகா!!

சாய் தன்ஷிகா..

மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சாய் தன்ஷிகா ஆனால், அந்த கதாபாத்திரம், பேசப்படவில்லை. இதையடுத்து ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தில் நடித்தார்.

அந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதன் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்திருந்தார்.

ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு படங்களிலும் வெப் தொடர்களில் நடித்து வரும் தன்ஷிகா,

தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

இடையழகை காட்டி இளசுகளை கிறங்கடித்த லாஸ்லியாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!!

லாஸ்லியா..

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்.

பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

சில படங்களில் அவர் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில், லாஸ்லியா Mr ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். தற்போது, இவர் சேலையில் கொடுத்திருக்கும் அழகிய போஸ் இதோ,

இணையத்தில் வைரலாகும் நடிகை நிவேதா பெத்துராஜின் அழகிய ஸ்டில்கள்!!

நிவேதா பெத்துராஜ்..

தனது சிறப்பான நடிப்பு மற்றும் கவர்ச் சியான உடல் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த நிவேதா பெத்துராஜ் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம்‌ படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.பின்னர் மெண்டல் மதிலோ‌ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.

போதுமான திறமையும் அழகும் இருந்தாலும், அவரால் தமிழில் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. இவர் நடிப்பில் வந்த குறிப்பிடத்தகுந்த படமாக அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் 1991 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். பின்னர் இவர் குடும்பம் துபாய்க்கு குடியேறியது.

இவர் 2015 ஆம் ஆண்டு அரேபிய நாடுகளில் நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்தியா என்ற பட்டத்தினை வென்றார். அதன் மூலம் கவனத்தைப் பெற்றார். பின்னர் தமிழில் இவர் நடிப்பில் முக்கியமான படங்களாக ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் படத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு பிடிச்சவன் படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்திருந்தார்.

பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பொன் மாணிக்கவேல் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த படங்களின் தோல்வியால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நிவேதா பெத்துராஜுக்கு தமிழை விட தெலுங்கில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். தெலுங்கில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வரும் அவர் அலா வைகுந்தபுரம்லூ உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

தனது சிறப்பான நடிப்பு மற்றும் கவர்ச் சியான உடல் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் க்யூட்டான புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

சேலையில் ஸ்ட்ரக்சரை காட்டி வயசு பசங்கள மயக்கிய இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி!!

க்ரித்தி ஷெட்டி..

நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கில் மிக குறுகிய காலத்தில் அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர்.

அவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்து வருகிறார்.

க்ரித்தி ஷெட்டி தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.

வேட்டையன் பட நடிகை ரித்திகா சிங்கின் கலக்கல் புகைப்படங்கள்!!

ரித்திகா சிங்..

நேற்று தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்த்த ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகிவிட்டது.

காலை முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் படத்திற்கு சூப்பரான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். ரஜினியின் குடும்பம் காலை முதல் ஷோ ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளனர்.

இந்த வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார், அவரின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

குணிஞ்சு நின்னு முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளை சீண்டிய பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

குட்டி ட்ரவுசரில் சிக்கென போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.. திகைத்துப்போன ரசிகர்கள்!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

அந்த இடத்துல ஓப்பனாக விட்டு முன்னழகை காட்டி சுண்டியிழுத்த ரித்து வர்மா!!

ரீத்து வர்மா..

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆன ரீத்து வர்மாவை தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

அதன் பின்னர்தான் அவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தில் ஒரு கான் வுமனாக ரீத்து நடித்திருந்தார்.

அவரின் இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியவில்லை. அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

உடலோடு உடலாக ஒட்டிய மெல்லிய ஆடையில் சூடான போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார்.

ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

மேலாடையை ஓப்பனாக விட்டு அந்த அழகை அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா லஷ்மி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.