முன்னழகை எடுப்பாக காட்டிய டஸ்க்கி ஸ்கின் அழகி பிரிகிடா சஹாவின் ஹாட் போட்டோஸ்!!

பிரிகிடா சஹா..

யுட்யூப்பில் ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்த இந்த தொடர் குறிப்பாக 2கே கிட்ஸ் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதன் பின்னர் அயோக்யா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துத் தலைகாட்டியவர் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிய சென்ற இவர், அந்த படத்தில் சிலக்கம்மா என்ற வேடத்தில் நடித்தார்.

அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆடைகள் இன்றி அவர் நடித்துள்ளதாக சொல்லி இயக்குனர் பார்த்திபன் பரபரப்பைக் கிளப்பினார். ஆனால் அந்தக் காட்சிகளில் ஒன்றும் இல்லாமல் ரசிகர்கள் ஏமாந்தனர். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்துவாரா இல்லை இயக்கத்தில் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்போது கருடன் மற்றும் கோழிப் பண்ணை செல்லதுரை ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சேலையில் ஒரு சைட இறக்கி காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த தேஜு அஸ்வினி!!

தேஜு அஸ்வினி..

சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் தேஜு அஸ்வினி.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ன சொல்ல போகிறாய். இப்படத்தில் நாயகியாக நடித்த தேஜு அஸ்வினி இந்த படத்தில் தான் ரசிகர்களிடம் பிரபலமானார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

ஸ்ட்ரக்சரை காட்டி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ரகு தாத்தா எனும் படம் வெளிவந்தது.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தனது கவனத்தை பாலிவுட் பக்கமும் திருப்பியுள்ளார்.

அட்லீ தயாரிப்பில் உருவாகும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், ஸ்ட்ரக்சரை காட்டி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார்.

முன்னழகை முழுசா காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் க்ரஷ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் இதுவரை 20க்கும் குறைவான படங்களையே நடித்திருந்தாலும், இன்று இந்தியளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவரின் இந்த அசுர வளர்ச்சி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பேன் இந்தியா நடிகையாக இன்று அறிமுகம் ஆகி நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி படங்களில் நடித்து ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஹிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கன்னட சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா.

நடிகரான ரிஷப் ஷெட்டியைக் காதலித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்துகொண்டார். பின்னர் கன்னட சினிமாவில் அவர் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அவருக்கு தடை விதிக்கும் வகையில் பேச்சுகள் எழுந்தன. அந்த படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன.

ஆனால் அதை இருவருமே இதுவரை மறுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து வரும் அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. கன்னட சினிமாவில் இருந்து வந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை.

இந்நிலையில் அவர் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்குதான் அதிக ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

இதையடுத்து சோலோ ஹீரோயினாக ராஷ்மிகா, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து குஜாலான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் படு சூடான போஸ் கொடுத்த மீனாட்சி சவுத்ரி!!

மீனாட்சி சவுத்ரி..

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் இணையும் முதல் படமான தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய், தந்தை – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக பேசப்படும் நிலையில், பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இப்படத்திற்கு முன்பு மீனாட்சி சவுத்ரி, விஜய் ஆண்டனியின் கொலை என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிப்பை தாண்டி மீனாட்சி சவுத்ரி பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவிடும். தற்போது அவர் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

எல்லாத்துக்கும் காரணம் குஷ்பூதானா!! ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்தில் அதிர்ச்சி கொடுத்த பிரபலம்!!

விவாகரத்துக்கு காரணம்..

நடிகர் ஜெயம் ரவி சில வாரங்களுக்கு முன் தன்னுடைய மனைவிவை விவாகரத்து செய்யப்போவதாக கூறி அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று ஆர்த்தி கூறி அறிக்கைவிட, அவருக்கு ஏற்கனவே தெரியும் என்று ஜெயம் ரவியும் மறு விளக்கம் கொடுக்க என்று இந்த விவகாரம் பெரியளவில் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இவர்களின் கருத்து வேறுபாட்டுக்கு பிரபல பாடகி தான் காரணம் என்று பலர் கூறியதற்கு என் தனிப்பட்ட வாழ்க்கையை சீண்டவேண்டாம் என்று அந்த பாடகி விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியொன்றில், குஷ்பூ தான் இந்தக்கல்யாணத்துக்கு காரணம். ஜெயம் ரவியின் வீட்டில் முதலில் ஆர்த்தியை மருமகளாக ஏற்றுக்கொள்ள விருப்பமே இல்லை.

ஆனால் ஜெயம் ரவியின் காதல், குஷ்பூவின் பேச்சுவார்த்தை எல்லாம், ரவியின் அப்பாவை மாற்றியது. இப்போது இரண்டு பேருக்கும் விவாகரத்து நடந்திருக்கிறது. இதனால் தன் மகனின் வாழ்க்கை போய்விட்டதே என்று ரவியின் அப்பா, அம்மா நொந்து போயிருக்கிறார்கள்.

ஏனெனில் அவர்களுக்கு ரவி மீது கொஞ்சம் அதிகமாகவே பாசம் இருக்கிறது. முக்கியமாக இத்தனை ஆண்டுகள் பாசத்தை கொட்டி வளர்த்த மகன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற மனநிலையில் ஜெயம் ரவியின் அப்பா, அம்மா இருக்கிறார்கள் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

பிகில் பட நடிகை ரெபா மோனிகாவில் லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்ஸ்!!

ரெபா மோனிகா ஜான்..

மலையாள சினிமாவில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

பிகில் படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து பிரபலமான ரெபா மோனிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். கிளாமர் லுக்கில் நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த ரெபா மோனிகா கடந்த 2022ல் ஜோமொன் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வரும் ரெபா மோனிகா ஜான் தற்போது சகலகலா வல்லபா என்ற கன்னட படத்தில் நடித்து முடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ரெபா.

திருமணத்திற்கு பின் அவுட்டிங் சென்று வரும் ரெபா மோனிகா, சமீபத்தில் லெஹெங்கா ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

ஹனிமூனில் கணவருடன் ஒரே ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ்!!

மேகா ஆகாஷ்..

தமிழ் திரையுலகில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இதன்பின் எனை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை மேகா ஆகாஷ் கடந்த மாதம் காதலர் சாய் விஷ்ணு என்பவரை கரம்பிடித்தார். சாய் விஷ்ணு – மேகா ஆகாஷ் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

மேகா ஆகாஷை திருமணம் செய்துகொண்டுள்ள சாய் விஷ்ணு என்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்,

தற்போது இத்தாலி நாட்டிற்கு மேகா ஆகாஷ் ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

விருது விழாவுக்கு செம கிளாமராக வந்த அதிதி ராவ்.. அதிர்ச்சியான ரசிகர்கள்!!

அதிதி ராவ்…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை அதிதி ராவ் ஹைதரி.இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு ஸ்ரீங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடித்த காற்று வெளியிடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் செக்க சிவந்த வானம், பத்மாவதி, சைகோ போன்ற படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமானார்.இவர் தனது சிறு வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.சமீபத்தில் அதிதி ராவ், தனுஷ் பாடிய காற்றோடு காத்தானே பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் சினிமாவில் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

இவர் சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது சித்தார்த் உடன் காதலில் இருந்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அதிதி ஒரு ஹிந்தி விருது விழாவுக்கு கிளாமராகி சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

எடுப்பான முன்னழகை காட்டி பிக் பாஸ் பவித்ரா ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள்!!

பவித்ரா ஜனனி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் ‘மலராக’ நடித்தவர் பவித்ரா ஜனனி சென்னை பெண்ணான இவர், கல்லூரி காலத்தில் நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் தான் ஆபிஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது அவர் தானா என அடையாளம் தெரியாத அளவு போட்டோஷூட் நடத்திவருகிறார் .

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இவர் சீரியலில் மட்டும் தான் குடும்பப்பெண் ஆனால் சோசியல் மீடியாவில் கவர்ச்சி கன்னி , இவர் பதிவிடும் புகைப்படங்கள் மாடல் அழகிகள் வெளியிடும் புகைப்படங்களையே ஓரம்கட்டும் அளவிற்கு இருக்கும் .

தற்போது பிக் பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜனனி. அவர் ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.