மல்லாக்க படுத்தபடி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகனின் அழகிய போட்டோஸ்!!

பிரியங்கா மோகன்..

என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள். அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன்.

கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் தற்போது எடுத்து இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கடற்கரையில் படு மோசமான உடையில் மௌனி ராய் வெளியிட்ட புகைப்படங்கள்.. திணறும் ரசிகர்கள்!!

மௌனி ராய்..

ஹிந்தி சினிமாவில் தயாராகி தென்னிந்திய சினிமா பக்கம் வந்து ஹிட்டான சீரியல்கள் பலர் உள்ளன.

அதில் ஒன்று தான் நாகினி, சிவப்பு, கருப்பு நிற புடவையில் நாகினியாக நடித்து இந்திய சினிமா ரசிகர்களை தனது அழகில் மயங்க வைத்தவர் தான் மௌனி ராய்.

அந்த தொடர் அவருக்கு கிடைத்த பிரபலம் படங்கள் நடிக்க தொங்கிவிட்டார், முன்னணி நடிகர்களின் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார்.

தனியாக பாடல்களிலும் நடித்து அசத்திவரும் மௌனி ராய் சமீபத்தில் பீச்சில் படு கிளாமரான நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் திணறிப்போயுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் செளந்தர்யாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்!!

செளந்தர்யா நஞ்சுந்தன்..

இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி துவங்கவுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8ல் பலர் விஜய் டிவி பிரபலங்கள் தான் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

ரவீந்தர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், RJ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா ஜனனி, சௌந்தர்யா நஞ்சுண்டன், அருண் பிரசாத், தர்ஷிகா, விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் உள்ளிட்ட 18 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் மாடலிங் துறையில் இருந்து ஒருசில படங்களில் நடித்து பிரபலமான செளந்தர்யா நஞ்சுந்தனும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

சேலையில் பிக்பாஸ் 8 துவக்க விழாவிற்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் செளந்தர்யா. அவரது மாடர்ன் ஆடையணிந்து கிளாமர் காட்டி எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சேலையில் குனிந்து காட்டி செம ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படம் பெரிதளவில் ஹிட்டாகவில்லை. இதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தி வந்த நடிகை பூஜாவிற்கு தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே, தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது சூர்யாவுடன் இணைந்து சூர்யா 44 படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவையும் தாண்டி நடிகை பூஜா ஹெக்டேவிற்கு பாலிவுட் திரையுலகிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

உச்ச கட்ட கவர்ச்சியில் சகலமும் தெரிய ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படங்கள்!!

ஷாலு ஷம்மு..

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளார்.

அதைத் தொடர்ந்து “தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்” “கஞ்சீவரம்” போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் காலங்கள் கடந்து செல்ல இவருக்கு சுத்தமாக பட வாய்ப்பே கிடைக்காமல் போனது.

பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் வேறு நடிகைகள் செய்வது போல இவரும் தன்னை மாற்றிக்கொண்டார். ஆடைகளின் அளவு மிக குறைந்து கொண்டே புகைப்படங்களை அள்ளி வீசினார். இதனால் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ ஆனால் ரசிகர் பட்டாளங்கள் வேகமாக உயர ஆரம்பித்தனர்.

இவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் முன்னழகு அழுத்தமாக தெரியும்படி மற்றும் தொடை தெரியும்படி கவர்ச்சியாக ஆடை அணிந்து ரசிகர்களை பூரிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

புடவையில் கலக்கலான போஸ் கொடுத்த லாஸ்லியாவின் நச் க்ளிக்ஸ்!!

லாஸ்லியா..

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழ்நாட்டிலும் அனைவருக்கும் பரிட்சயமான நபராக மாறினார் . இவர் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 3 மிகவும் பிரபலமாக இவரும் ஒரு காரணமாக அமைந்தார். அந்த தொடரில் அவர் சேரன் மற்றும் மேலும் சில போட்டியாளர்களோடு சர்ச்சைக்குரிய விதமாக சண்டை போட்டது வைரல் ஆனது.

இலங்கையில் செய்தியளராக பணியாற்றி கவனம் ஈர்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியை இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆக்குவதற்காக அவரை அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக ஆக்கினார்கள். பிக் பாஸ் தொடரில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்த நிலையில் அதன் பின்னர் சில விளம்பர படங்களில் நடித்தார் .

அதன் பின்னர் பிரென்ஷிப் என்ற படத்தில் நடித்த இவர் அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் அதன் பின்னர் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை . அதன் பின்னர் கே எஸ் ரவிகுமார் நடித்த ஆண்ட்ராய்ட் குஞ்சப்பா திரைப்படத்தில் சக பிக்பாஸ் போட்டியாளரான முகேனுடன் நடித்தார்.

ஆனாலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் நாளுக்கு நாள் கிளாமரரை அதிகரித்து வருகிறார் . இந்நிலையில் இப்போது பழைய கால மார் கச்சை போல மேலாடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த திவ்யபாரதி!!

திவ்யபாரதி..

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.

தெலுங்கில் கோட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் திவ்யபாரதி, தற்போது ஹாட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

சேலையில் மெழுகு சிலை போல் இருக்கும் நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

பிரியங்கா மோகன்..

தமிழ் சினிமாவின் சென்சேஷன் நாயகியாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து பல ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார்.

கடைசியாக நானியுடன் இவர் தெலுங்கில் நடித்த Saripodhaa Sanivaaram படம் வெளியாகி நல்ல ஹிட்டடித்தது.

படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் கடை திருப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டும் வருகிறார்.

இந்நிலையில், மெழுகு டால் போன்று சேலையில் அவர் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

மாடர்ன் லுக்கில் இடையழகை காட்டி ரசிகர்களை வியக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். “காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த பூமிகா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், டியர் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க என்ற தமிழ் படங்களிலும் ஹெர் என்ற மலையாள படத்திலும் உத்தரகாண்டா என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மாடர்ன் லுக்கில் ரசிகர்கள் வியந்து பார்க்கும் வகையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

உடல் எடையை குறைத்து ஆளே மாறிய நடிகர் அஜித்.. வியப்பில் நெட்டிசன்கள்!!

அஜித்..

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பதை நாம் அறிவோம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து வெளிவந்த First லுக் போஸ்டரில்

இப்படத்தில் கண்டிப்பாக அஜித்தின் கதாபாத்திரம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார் அஜித்.

கைகளில் டாட்டூ என அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..