ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக்பாஸ் ஜூலியானா!!

ஜூலி..

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இதன்பின் 2017ல் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலமிரங்கினார்.

நிகழ்ச்சியில் ஓவியாவுடன் ஏற்பட்ட பிரச்சனை குறும்படம் மூலம் அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தார். பின், எங்கு சென்றாலும் பலரால் அவமதிக்கப்பட்டு வந்த ஜூலி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

விட்ட இடத்தை பிக்பாஸ் ஓடிடி மூலம் நல்ல வாய்ப்பையும் பெற்றார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, ஆள் அடையாளம் தெரியாமல் மாறி ரசிகர்களுக்கு வியக்க வைக்கும் லுக்கில் மாறியிருக்கிறார்.

தற்போது சிகப்பு நிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

கடற்கரையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.

இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர்ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

நடிப்பை தாண்டி ஐஸ்வர்யா மேனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது கடற்கரையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

உடல்வாகு அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றிய ராய் லக்ஷ்மி!!

ராய் லக்ஷ்மி..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் லக்‌ஷ்மி ராய். வாமணன், காஞ்சனா, மங்காத்தா என அவரது படப் பட்டியல் வளர்ந்தது. முதலில் ஹீரோயினாக அறிமுகமான இவர் பிறகு ஒரு பாடலுக்கு நடனமாடும் நாயகியாக மாறினார். அவரது நடனத்திற்கு நல்ல மார்க்கெட் இருந்தது. பிறகு எண் கணிதப்படி தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார்.

அடிக்கடி பெயரை மாற்றியதால் இவரை எப்படி அழைப்பது என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. படத்திற்கு தேவைப்பட்டால் ஆடை இல்லாமல் கூட நடிக்க தயார் என கூறுகிறார் அம்மணி. இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், ஆடை இன்றியும் நடிக்க தயார் என்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது ஆடையின்றி நடிக்க என்ட்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். பட வாய்ப்புகளை பெற அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி.

வெறுமனே கவர்ச்சி போட்டோ ஷூட் என்று அடிக்கடி அப்லோட் செய்தால் சலிப்பு தட்டிவிடும் என்பதால் உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் இறுக்கமாக உடையில் அப்படி இப்படி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஏற்பார்கள் நடிகைகள். அந்த வகையில், லக்ஷ்மி ராயும் அப்படியான சில புகைப்படங்கள் வெளியிட்டு தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரியும் படி போஸ்கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார்.

மார்டன் உடையில் சும்மா நச்சுனு புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்நாட்டின் பெரம்பலூரைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது,

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதன் மூலம் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. மேலும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு வந்த சமயத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும்,

அப்போது தான் என்னுடைய புகைப்படங்களில் குறிப்பாக தொப்புள் அழகை பார்த்து டெஸ்லா போல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள். நீங்களும் டெஸ்லா அழகியின் புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது தொப்புளை பார்த்தால் அதில் இருக்கும் டீ ஷேப் உங்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும்.தற்போது ரசிகர்களின் மத்தியில் இவர் எந்த அளவு பேமஸ் ஆவதற்கு காரணமே அதுதான் என்பதை நீங்களும் உறுதிபட கூறுவீர்கள்.

காந்த பார்வையால் ஆளை மயக்கும் அனுபமாவின் ட்ரெண்டி லுக்!!

அனுபமா..

பிரேமம் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மலையாள படமாக இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் ஓடியது பிரேமம் திரைப்படம். அனுபமாவை தமிழில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார். ஆனாலும் தெலுங்கைப் போல தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய க்யூட் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இப்போது சுருட்டை முடி பறக்க சைட் போஸில் போதையேற்றும் லுக்கில் போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

உடலோடு ஒட்டிய உடையில் பாடி ஷேப் தெரிய கும்முனு போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன

தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.

தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன. இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

 

“நம்ம பூர்ணிமாவா இது..?” கட்டழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த பூர்ணிமா ரவி!!

பூர்ணிமா ரவி..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 7 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா ரவி. இவர் ஆரம்ப காலங்களில் குறும்படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பிரபலமானார். இதனை தொடர்ந்து கதாநாயகிகளின் நண்பர்களாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது பூர்ணிமா ரவி வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

அர்ச்சனாவை வீழ்த்தும் முயற்சியில் மாயாவுடன் இணைந்து செயற்பட்டு மக்கள் மத்தியில் பயங்கரமான எதிர்ப்பை சம்பாரித்த போட்டியாளராக விமர்சிக்கப்பட்டவராக பார்க்கப்படுகிறார்.

அத்துடன் சின்னத்திரை நடிகர் விஷ்ணுவை காதலித்து அந்த சர்ச்சையிலும் அடிப்பட்டார். இந்த நிலையில் கிளாமர் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை அவருடைய வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நம்ம பூர்ணிமாவா இது?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

படுகவர்ச்சியாக உடையில் ஹாட் போஸ் கொடுத்த சம்யுக்தா மேனன்!!

நடிகை சம்யுக்தா..

மலையாள சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகிய நடிகை சம்யுக்தா, தமிழில் களரி, ஜூலை காற்றே போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் மலையாள சினிமாவில் நடித்தும் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அறிமுகமாகியும் நடித்து வந்தார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வாத்தி படத்தில் மீனாட்சி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதன்பின், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் சம்யுக்தா, கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

வெண்ணக்கட்டி தொடையழகை காட்டி போஸ் கொடுத்த அனு இம்மானுவேல்!!

அனு இம்மானுவேல்..

அணு இம்மானுவேல் இவர் துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் சேர்ந்து நடித்திருந்தார் . ஆனால் இவருக்கு பெரிய அறிமுகம் கிடைத்தது பாண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கு பிறகு தான்.

அணு இம்மானுவேல் 1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். இவர் பிரபல மலையாள தயாரிப்பாளரின் மகள் ஆவார். என்னதான் செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும். நடிப்பில் மீதுகொண்ட ஆர்வத்தால் இந்தியா வந்த அணு இம்மானுவேல் .

தனது 15 வயதில் ஒரு மலையாள படத்தில் நடித்தார் . பின்னர் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் அணு இம்மானுவேல். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆவது வழக்கம். இப்போது அணு இம்மானுவேல் குட்டை உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

முன்னழகை எடுப்பாகக் காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த மிர்னாளினி ரவி!!

மிர்னாளினி ரவி..

டிக்டாக் மூலம் வைரல் ஆன மிர்னாளினி ரவி, நடிப்பதில் ஆர்வம் கொண்ட அவர் இன்ஸ்ட்கிராம் வீடியோக்கள் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானார்.இவர் வீடியோக்களை டிக் டாக் ஆஃபில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இதனால் இவருக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

மிருணாளினி ரவி இவர் 1995 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார்.இவர் தனது இன்ஜினியரிங் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின்னர் சாப்ட்வேர் துறையில் ஐபிஎம் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் அறிமுகமானார்.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் படத்தில் ஒரு சில காட்சிகளிலே மட்டுமே நடித்திருந்தார். ஆனால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

இவரின் டிக் டாக் வீடியோக்களை பார்த்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா படத்தில் நடித்தார்.பின்னர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த சாம்பியன் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் சசிக்குமார்க்கு ஜோடியாக எம் ஜி ஆர் மகன் படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இவர் விஷாலுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற மால டும் டும் பாடல் இணையத்தில் வைரல் ஹிட் ஆகி பலரும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டனர்.