இரண்டாக பிரிந்த அண்ணாத்த டீம் : அப்போ ரிலீஸ் தேதி ?

அண்ணாத்த…………

விசுவாசம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்க உள்ளார் சிறுத்தை சிவா.அந்த வகையில்,

ஒரே நேரத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனிப்பதற்காக படக்குழுவினர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளதாகவும், ஒரு பிரிவினர் படப்பிடிப்பிலும்,

இன்னொரு பிரிவினர் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலையையும் கவனிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திட்டமிடல் காரணமாக படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

பார்வதி நாயரின் ஃபோட்டோஸ்….. ஷாக் ஆன ரசிகர்கள் !

பார்வதி நாயர்……….

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது முன்னழகு எடுப்பாக தெரியும்படி சூடான போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். அவரது முன்னழகு வளைவில் சிக்கி தவிக்கிறார்கள் இளைஞர்கள்.

“Chocolate-U கலரு காரி” – வாணி போஜனின் லேட்டஸ்ட் மொட்டைமாடி ஸ்டில்ஸ் !

வாணி போஜன்…………..

Air Hostess – ஆக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.

அந்த வகையில் தற்போது, மொட்டை மாடியில் சூட்டை கிளப்புவது போல போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “Chocolate-U கலரு காரி” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

“பொம்பள Tarzan-ஆ இருப்பா போல” – சாய் பல்லவி வெளியிட்ட குளு குளு புகைப்படங்கள்..!

சாய் பல்லவி…………

நடிகை சாய் பல்லவி கொஞ்ச நாளாக எந்த புகைப்படங்களையும் அப்லோட் செய்யாமல் இருந்தார். என்ன என்று பார்த்தால் அம்மணி இப்போது மருத்துவ துறையில் படு பிஸியாம்.

தற்போது இந்த அரையாண்டு ஊரடங்கு நேரத்திலேயே Stressஐ மறக்க, எதோ ஒரு ஊரு பக்கம் போய் ஜாலியாக அருவியில் ஆலமர விழுதை பிடித்து தொங்குவது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்.. “பொம்பள Tarzan-ஆ இருப்பா போல” என்று கலாய்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இவரை Fairness cream விளம்பரத்தில் நடிக்க அழைத்தனர். அவர் நடிக்க மறுத்துவிட்டார். உடனே அந்நிறுவனம் ரூ.4 கோடி வரை தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அதையும் சாய் பல்லவி மறுத்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.

“இவங்கள பாலிவுட்ல விட்டா கரீனா கபூர் Field Out” பொம்மு லக்ஷ்மி லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

பொம்மு லட்சுமி…

90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி. இவர் புடவையில் முன்னழகு, இடுப்பு, பின்னழகு என மொத்தமும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், “இவள பாலிவுட்ல விட்டா கரீனா கபூர் Field Out” என்று ஆபாச கமெண்டுகளை பதிவிடுகிறார்கள்.

இவர் கவர்ச்சி காட்ட தடை எதும் இல்ல என்பதை போட்டோக்கள் மூலமாகவே சொல்லாமல் சொல்கிறார். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து,

சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது, அதனால் இப்போது கவர்ச்சி காட்ட முடியாது என ஒரு ஹீரோயினும் சொல்ல முடியாது.

“என் கண்ணுக்கு நீ மட்டும்தான் தெரியுற” – நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் Teaser !

நெற்றிக்கண் டீஸர்…

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாராவின் தமிழ் சினிமா பயணம் சாதாரணமானது அல்ல. பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், நிழல் ( மலையாளம்) அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு இருக்கும் நயன்தாரா, கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனின் தயாரிப்பின் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், அந்த படத்தை பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது, சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியது.

தற்போது இந்த படத்தின் Teaser ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அளவில் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார்.

Teaser லுக் வெளியான கொஞ்ச நேரத்தில் “என் கண்ணுக்கு நீ மட்டும்தான் தெரியுற” என்று Teaser-இல் வில்லன் பேசும் வசனத்தை ரசிகர்கள் கமெண்ட்டாக அடிக்கிறார்கள்.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். திலீப் சுப்ராயன் ஸ்டண்ட் இயக்கம் செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.

புடவையில் உடல் முழுவதும் தெரியும்படி வீடியோ வெளியிட்ட அர்ச்சனா !

அர்ச்சனா ஹரிஷ்…

நடிகை அர்ச்சனா ஹரிஷ் முதலில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கையில்,

சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார். அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். ஆனால் தற்போது இவர் கணவரை பிரிந்து விட்டார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை Transparent புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்கள் தெரியும் படி நாய் குட்டியை கொஞ்சுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த இளசுகளின் BP யை ஏற்றி உள்ளார் அம்மணி.

https://vimeo.com/480640569

 

எனக்காக அஜித் சார் chair தூக்கிக்கொண்டு ஓடி வருவார்- சீனியம்மாள் பாட்டி நெகிழ்ச்சி!!

சீனியம்மாள் பாட்டி…

தல அஜித்குமார் உடன் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சீனியம்மாள் பாட்டி. அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் அவர்களை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில், அஜித் குமார் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அவரது உறவினர்கள் மூன்று நாட்களாக வந்து காத்திருந்ததாகவும் ஆனால் அவரது உதவியாளர்கள் அஜித் குமாரிடம் பாட்டியை நெருங்க விடவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது அஜித் அவர்களிடம் நேரில் சென்று தானே எனது சொந்த காரங்க உங்களைப் பார்ப்பதற்காக மூன்று நாட்களாக காத்திருக்கிறார்கள் என்று சொன்னவுடன் உடனே அவர்களை அழைத்து தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் ஷூட்டிங் பணிகள் நடக்கும்போது நான் நின்று கொண்டிருந்தால், எனக்காக சேரை எடுத்துக்கொண்டு அஜித் ஓடி வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பேட்டியில், அஜித் மிகவும் அன்பானவர். அவர் மனசார பேசுவார் என்றும் என்னைப் பார்த்ததும் என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வார். அவர் கேரவன் பக்கமெல்லாம் போகவே மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசிக்கு, சிம்பு நிதியுதவி !

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நடிகர் தவசிக்கு, நடிகர் சிம்பு நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.

நடிகர் தவசி, நான் கடவுள், ஜில்லா, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், 2013-ம் ஆண்டு, சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

உணவுக் குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசி, மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார். படங்களில் பெரிய மீசையுடன் தோன்றும் தவசிக்குப் புற்றுநோய் சிகிச்சையால் முடி அனைத்தும் உதிர்ந்து ஆளே மாறிப்போய்விட்டார்.

சிகிச்சைக்கு போதிய வசதியில்லாததால், அவருக்கு உதவும்படி சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சார்பில் 25 ஆயிரம் ரூபாயும், சூரி சார்பில் 20 ஆயிரம் ரூபாயும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவசி அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் நிதியுதவியாக வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு தனது உதவிக்கரத்தினை நீட்டியுள்ளார். சிம்பு சார்பில் தவசிக்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை ஷாக் ஆக்கிய சின்னத்தம்பி சீரியல் நடிகை !

பவானி ரெட்டி…

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி,

அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இந்தநிலையில், நடிகைகள் தனது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில் பவானி ரெட்டி தனது தொடையழகு எடுப்பாக தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.