திருமணம் ஆன பிறகும் மார்க்கமாக இருக்கும் நடிகை மைனா நந்தினி – வீடியோ !

நந்தினி…

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி.

அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சங்கத்தமிழன் படத்தில் இடம் பெற்ற சண்டக்காரி நீ தான் என்ற பாடலுக்கு Hot Expressions கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

பிகினியில் இலியானா – Uncomfortable ஆன இளசுகள்..!

இலியானா….

நம்ம இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே, அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை.

இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி அணிந்து கடற்கரையை பார்த்தவாறு ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பிகினி புகைப்படத்துக்கு, Caption ஆக “பொதுவாக பெண்கள் ஆண்களுடன் வெளியே செல்வார்கள். ஆனால், நான் என்னுடன் தான் வெளியே செல்வேன்.. அதனால் நான் பேண்ட் போட வேண்டிய அவசியம் இல்லை” என்று போட்டுள்ளார். தைரியம் தான்.

படு மோசமான உடை அணிந்து வீடியோவை வெளியிட்ட ஓவியா !

ஓவியா…

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள்,

தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.

ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். கடந்த வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு, கவர்ச்சி சற்று ஓவராக போனதால், எல்லாருக்கும் சலித்து போக பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தார்.

தற்போது, நிறைய Hot புகைப்படங்களை, வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஓவியா உள்ளாடை வெளியில் தெரியும்படி உள்ள வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை ஓவியா ஆர்மி பயங்கர ஷேர் செய்து வருகிறார்கள்.

https://vimeo.com/480731453

 

பெண் மருத்துவரை ரகசியத் திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா !

பிரபுதேவா…

சில மாதங்களுக்கு முன்பு, பிரபுதேவா ரகசியத் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணிபுரிந்து வருபவர் பிரபுதேவா. இவருடைய நடனத்துக்கும், நடன அமைப்புகளுக்கும் என தனியே ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடனம் அமைத்த ‘ரவுடி பேபி’ பாடல் ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

தற்போது இந்தியில் சல்மான்கான் நடித்து வரும் ‘ராதே’ படத்தினை பிரபுதேவா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ரகசியத் திருமணம் செய்துள்ளார் பிரபுதேவா. அத்தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரபுதேவாவுக்கு கடும் முதுகு வலி இருக்கும்போது, அவருக்கு பிசியோதெரபி பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்பு, இரு வீட்டினர் சம்மதத்துடன் சென்னையிலுள்ள பிரபுதேவா இல்லத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

பெண்ணின் பெயர், எந்த ஊரைச் சேர்ந்தவர் உள்ளிட்ட விவரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்தத் திருமணத்தில் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் குத்து திரைவிமர்சனம்..!

இரண்டாம் குத்து…

பல்வேறு எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையே சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இரண்டாம் குத்து திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வழக்கம் போல இரு இளைஞர்கள் ஒரு கில்மா கோஸ்ட் இருக்கும் பங்களாவிற்கு செல்கிறார்கள். அங்கிருக்கும் அந்த பேய்க்கு வெர்ஜின் பசங்களை அனுபவிக்க ஆசை. வழக்கம்போல ஹீரோக்கள் தப்பித்துவிட பேயின் ஆசையை யார் நிறைவேற்றினார்கள் என்பதே படத்தின் கதை.

பெர்ஃபாமென்ஸ்:

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் இயக்குனராக மட்டுமே பணியாற்றிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இம்முறை நடிகராகவும் களமிறங்கியிருக்கிறார். அவருக்கு ஆங்காங்கே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சில காட்சிகளில் ரசிக்கவும் வைத்திருக்கிறார். அடுத்ததாக படத்தின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் டேனியல் ஆன்னி போப் இவரது காமெடிகள் மட்டுமே ரசிகர்களுக்கு முதல்பாதியில் ஆறுதலை தருகிறது.

இரண்டாம் பாதி முழுவதுமே ரவி மரியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறது. அவரது ஹியூமர் சென்ஸ், டைமிங் மற்றும் அடல்ட் காமெடிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. படத்தில் ஹீரோயின்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை. மொட்டை ராஜேந்திரனின் டைமிங் காமெடிகள் ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறது. இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் மறைமுகமாக சொல்லப்பட்டிருந்த அடல்ட் வசனங்கள் இந்த திரைப்படத்தில் சற்று வெளிப்படையாகவே பேசப்பட்டு இருக்கின்றன.

பலம்: படத்தின் பின்னணி இசை சற்று ஆறுதல் அளிக்கிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தைப் பார்த்தவர்கள் இரண்டாம் குத்து படத்தை பார்க்க தேவையே இல்லை. ஏனெனில் ஒரே கதையை நடிகர்களை மட்டுமே மாற்றி அமைத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

Verdict : குத்துக்கு ஆசைப்பட்டு மிதி வாங்காமல் இருப்பது நல்லது
ரேட்டிங் : 1.5/5

மாஸ்டர் படத்தின் ட்ரைலர் வெளிவரப்போகும் தேதி இதுதான் !

மாஸ்டர்…

தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு விரைவில் வெளிவரப்போகும் மாஸ்டர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த சந்தோஷமான செய்தியை தொடர்ந்து விரைவில் ட்ரைலர் வெளியாகும் தேதியும் நமக்கு கிடைத்துள்ளது.

மாஸ்டர் படத்தின் ட்ரைலர் வருகிற கிறிஸ்த்மஸ் அன்று வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.

Saree யில் இளைஞர்களை தூண்டும் ஐஸ்வர்யா மேனனின் Photos !

ஐஸ்வர்யா மேனன்…

2013 – ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் இந்த வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா மேனன்,

Saree யில் Hot ஆக Shape காட்டி மொத்தமும் தெரியும்படி பல போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், இடுப்பை பார்க்க தூண்டுறீங்க என்று கூறுகிறார்கள்.

Half sleeveless Saree யில் Armpit-ஐ காட்டி போஸ் கொடுத்துள்ள ரித்விகா !

ரித்விகா…

2014-இல் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர்தான் ரித்விகா. இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது,

சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா வர்மா படத்தின் இயக்குனர் பாலாவின் படமான பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல்.

இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு Green Signal கொடுத்துவிட்டார்.

இதற்கிடையில் தற்போது தனது கையை Half sleeveless Saree யில் எக்குத்தப்பாக நீட்டி Armpit-ஐ காட்டி போஸ் கொடுத்துள்ளார் ரித்விகா.

இந்த புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள்.

தேவதை போல் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா ! வைரலாகும் புகைப்படங்கள் !

நயன்தாரா…

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது.

அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் காதலர் ஆன இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்போது தயாரித்து உள்ள நெற்றிக்கண் படத்தின் Teaser ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் நயன்தாராவின் பிறந்தநாளும் செம்ம கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.

அதன் புகைப்படங்களை இப்போது வெளியாகி செம்ம வைரலாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா திருமணம் குறித்த புதிய வதந்தி ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது.

நடிகை குஷ்பு சென்ற கார் டேங்கர் லொறி மீது மோதி விபத்து!!

குஷ்பு சென்ற கார்..

நடிகை குஷ்பு சென்ற கார் டேங்கர் லொறி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மருவத்தூர் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. பாஜகவை சேர்ந்த குஷ்பு சென்ற கார் மீது டேங்கர் லொறி மோதியுள்ளது.

குஷ்பு சென்னையில் இருந்து கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் குஷ்பு லேசான காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து சேதமடைந்த காரின் புகைப்படத்துடன் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், மேல்மருவத்தூர் அருகே டேங்கர் லொறி நான் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. கடவுளின் ஆசியால் நான் நலமாக இருக்கிறேன். கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்கான எனது பயணம் தொடரும்.

விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகப்பெருமான் எங்களை காப்பாற்றி விட்டார்.

என் கணவர் அவர் மீது முருகப்பெருமான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பார்த்துவிட்டோம என குஷ்பு தெரிவித்துள்ளார்.