கவர்ச்சி உடையில் ஹோலி கொண்டாடிய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் தற்போது வெள்ளித்திரையிலும் தங்களின் திறமையால் பல வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்கள்.

அப்படி சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இந்நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிவரை போராடி பிரபலமானார்.

ஒருசில படங்களில் நடித்த தர்ஷா, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒருசில வாரங்களில் வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலாடையைப் பறக்கவிட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த சஞ்சனா நடராஜன்!!

சஞ்சனா நடராஜன்..

சஞ்சனா நடராஜன் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றியுள்ளார். இருதி சுட்டு (2016) மற்றும் 2.0 (2018) உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய சஞ்சனா, பாலாஜி மோகனின் ஆஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெறுவதற்கு முன்பு சஞ்சனா, சென்னை அண்ணா நகரில் உள்ள சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது, ​​அவர் ஃபேஷன் துறையில் ஆர்வம் காட்டினார். பல விளம்பர நிகழ்ச்சிகளிலும் ராம்ப் வாக் மாடலாக பணியாற்றியுள்ளார்.

2013 ஆம் ஆண்டில், தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்த அவர் ராஜ் டிவியின் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தமிழ் பேசும் கதைநாயகியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்றார். இதன் விளைவாக, பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் சஞ்சனாவுக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. 2014 இல் படப்பிடிப்பைத் தொடங்கினாலும், இன்னும் அந்த படம் வெளியாகவில்லை.

பின்னர் அவர் இயக்குனர் பாலாஜி மோகனுடன் அறிமுகமாகி அவருடன் ஜீபூம்பா என்ற குறும்படத்தில் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த சுதா கொங்கராவின் இறுதி சுற்று திரைப்படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. படத்தின் வெற்றி, அடுத்த ஆண்டு வெங்கடேஷ் நடித்த குரு (2017) என்ற தெலுங்கு பதிப்பில் அதே பாத்திரத்தில் நடிக்க சுதாவைத் தூண்டியது.

சனந்த் சித்தரித்த பத்ரி கதாப்பாத்திரத்துடன் நேரடி உறவில் இருக்கும் திவ்யாவின் பாத்திரத்தை சித்தரித்த சஞ்சனா, தனது நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார் மேலும் பின்னர் அவர் “திவ்யாவின் 90% கதாபாத்திரத்துடன்” தொடர்புடையதாக விவரித்தார்.

அவர் ஷங்கரின் அறிவியல் புனைகதை படமான 2.0 (2018) இல் ஒரு சிறிய பாத்திரத்திற்காகவும் நடித்துள்ளார், அங்கு அவர் ரஜினிகாந்துடன் இணைந்து காட்சிகளை படமாக்கினார். அவர் ஜகமே தந்திரத்தில் துணை வேடத்தில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் க்ளாம ரான புகைப்படங்களைப் பகிர்ந்து வைரல் ஆகிவருகிறார்.

டைட் பனியனில் ஷேப்பை காட்டி இளசுகளை கிறங்கடித்த பிரிகிடா சஹா!!

பிரிகிடா சஹா..

யுட்யூப்பில் ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்த இந்த தொடர் குறிப்பாக 2கே கிட்ஸ் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதன் பின்னர் அயோக்யா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துத் தலைகாட்டியவர் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிய சென்ற இவர், அந்த படத்தில் சிலக்கம்மா என்ற வேடத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆடைகள் இன்றி அவர் நடித்துள்ளதாக சொல்லி இயக்குனர் பார்த்திபன் பரபரப்பைக் கிளப்பினார்.

ஆனால் அந்தக் காட்சிகளில் ஒன்றும் இல்லாமல் ரசிகர்கள் ஏமாந்தனர். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்துவாரா இல்லை இயக்கத்தில் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்போது கருடன் மற்றும் கோழிப் பண்ணை செல்லதுரை ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ரித்து வர்மா..

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆன ரீத்து வர்மாவை தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பின்னர்தான் அவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தில் ஒரு கான் வுமனாக ரீத்து நடித்திருந்தார். அவரின் இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியவில்லை.

அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

செம கவர்ச்சி போஸ் கொடுத்து நடிகை ஜோதிகா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

ஜோதிகா…

நடிகை ஜோதிகா ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் அவர் தீவிரமாக ஒர்கவுட் செய்து தற்போது ஒல்லியாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னழகு தெரிய செம போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!!

க்ரித்தி ஷெட்டி..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை க்ரித்தி ஷெட்டி.

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வருகிறார்.

20 வயதிலேயே தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து வரும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது அழகிய உடையில் ஸ்ட்ரக்சரை காட்டி க்ரித்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது..

முன்னழகை எடுப்பா காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த லாஸ்லியா!!

நடிகை லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர்களில் ஒருவர் தான் லாஸ்லியா.

இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசப்பாளராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார், அப்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க இந்தியா பக்கம் வந்தவர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஆளே மாறிவிட்டார்.

முதலில் உடல் எடையை குறைத்தார், பின் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

லாஸ்லியா கிளாமர் உடையில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சேலையை விலக்கி விட்டு இளசுகளை மூச்சு முட்ட வைத்த திவ்ய பாரதி!!

திவ்ய பாரதி..

நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, விஜய் சேதுபதி ஜோடியாக மகாராஜா படத்தில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.

நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார். இதனை அடுத்து ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் திவ்ய பாரதி, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மீண்டும் கிங்ஸ்டன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

வரும் மார்ச் 7 ஆம்தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வருகிறார் திவ்யபாரதி. தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வாயடைக்க வைத்துள்ளார்.

சும்மா நச்சுனு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி..

நடிகை அதுல்யா ரவி ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருபவர்.

அவர் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு முகத்தை மாற்றியதாக விமர்சனம் வந்தது.

அவரது லேட்டஸ்ட் ட்ரெண்டி போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

51 வயதிலும் டைட்டான உடையில் பிதுங்கும் அழகை காட்டி போஸ் கொடுத்த மலைக்கா அரோரா!!

மலைக்கா அரோரா..

90ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை மலைக்கா அரோரா.

மாடல் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த மலைக்கா கடந்த 1998ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திய மலைக்கா,

2002ல் அர்ஹான் கான் என்ற மகனை பெற்றெடுத்தார். அதன்பின் 2016ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 2017ல் விவாகரத்து பெற்றனர். இதனை அடுத்து நடிகை மலைக்கா அரோரா,

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தவர் திடீரென பிரிந்துவிட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 51 வயதாகும் மலைக்கா அரோரா, இந்த வயதிலும் குறையாத கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறார்.