லூசான மெல்லிய மேலாடையில் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி…

தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் என்ற பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

பின்னர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார் ராய் லட்சுமி.இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

பின்னர் 2005 ஆம் ஆண்டு காஞ்சனா மாலா கேபிள் டிவி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இவர் வால்மீகி படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.இவர் விஜயகாந்த்துடன் நடித்த தர்மபுரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த தாம் தூம் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுத்தது.

இவர் ராக் என் ரோல் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் தமிழில் அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்தார். இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.இந்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பின்னர் நீயா, ஜுலி போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் சின்ரலா படம் வெளியானது.தற்போது கேங்ஸ்டர் 21, ஜான்சி ஐபிஎஸ், மான்ஸ்டர், ஆனந்த பைரவி போன்ற பல படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது உடல் ‌எடையை குறைத்து பளபளக்கும் உடையில் உடல் அழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் இப்போது நீச்சல் உடையில் கடல்கரையில் இருக்கும் கிளா மர் போட்டோக்களை வெளியிட அது வைரல் ஆகியுள்ளது

சேலையில் வயசு பசங்கள மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். “காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த பூமிகா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, திட்டம் இரண்டு,

தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், டியர் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க என்ற தமிழ் படங்களிலும்,

ஹெர் என்ற மலையாள படத்திலும் உத்தரகாண்டா என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

லோநெக் மேலாடையில் நெஞ்சுக்குழி அழகு தெரிய நச்சுனு போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார்.

கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார். வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார். ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன

தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன. இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

4வது திருமணம் குறித்து உண்மையை வெளியிட்ட வனிதாவின் லேட்டஸ்ட் வீடியோ!!

வனிதா விஜயகுமார்..

நடிகை வனிதா விஜயகுமார் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு போஸ்டர் பெரிய அளவில் வைரல் ஆனது.

அவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் இருக்கும் போஸ்ட்டரை பார்த்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என செய்தி பரவியது. 50 வயதில் திருமணமா என இணையத்தில் கடுமையான விமர்சனமும் வந்தது.

இதுவும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் தான் என்பது தற்போது வனிதா வெளியிட்டு இருக்கும் வீடியோ மூலம் உறுதியாகி இருக்கிறது.

வனிதா இயக்கி இருக்கும் MR & MRS படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இப்படி செய்து இருக்கின்றனர்.

அந்த படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் ஜோடியாக நடித்து இருக்கின்றனர். அந்த படத்தின் ஒரு காட்சியை வனிதா வெளியிட்டு இருக்கிறார்.

இணையத்தில் வைரலாகும் நடிகை துஷாரா விஜயனின் கிளாமர் புகைப்படங்கள்!!

துஷாரா விஜயன்..

தமிழ் சினிமாவில் அண்மை காலமாக நிறைய இளம் நடிகைகள் களமிறங்கி வருகிறார்கள்.

அப்படி திறமையான நடிப்பை வெளிக்காட்டி மக்களின் மனதை வென்று வருபவர் தான் நடிகை துஷாரா விஜயன்.

இவர் தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் துஷாரா விஜயனின் சில அழகிய புகைப்படங்கள் இன்ஸ்டா வெளியாகி வைரலாகி வருகின்றது.

அனிமல் பட நடிகை திரிம்தி திம்ரியின் ரிசென்ட் நச் புகைப்படங்கள்!!

திரிம்தி திம்ரி..

பாலிவுட் சினிமாவில் ஒரே படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கண்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர் தான் நடிகை திரிம்தி திம்ரி. ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் சுமார் அரை மணி நேரம் மட்டுமே நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

படுக்கையறை காட்சிகள் என்று வாய்ப்பிளக்க வைத்த நடிகை திரிம்தி திம்ரி, பேட் நியூஸ் என்ற படத்தில் நடிக்க சுமார் 80 லட்சமாக சம்பளம் பெற்றிருக்கிறார். இந்த படமும் பிரமாண்டமான வெற்றியை பெற்றதால்

பேட் நியூஸ் படத்திற்கு பின் தன்னுடைய சம்பளத்தை ரூபாய் 6 கோடியாக உயர்த்தியதாக கூறப்பட்டது. தற்போதைய வெற்றியின் காரணமாக திரிப்தி திம்ரி தன் சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி இருப்பது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திரிப்தி திம்ரி, கிளாமர் உடையணிந்து ரசிகர்களை மயக்க புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களை சொக்க வைத்த மீனாட்சி சௌத்ரி!!

மீனாட்சி சௌத்ரி..

கடந்த 2019 -ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவாக கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி.

இந்த படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு, சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

விஜய்யின் கோட் படத்தில் நடித்திருக்கிறார். படமும் வெளியாகி மீனாட்சி செளத்ரிக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்.

தற்போது லக்கி பாஸ்கர், மெக்கானிக் ராகி, விஸ்வரம்பரா, மட்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மீனாட்சி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்த திஷா பதானியின் புகைப்படத்தால் அதிர்ச்சியான நெட்டிசன்கள்!!

திஷா பட்டாணி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரிலீஸான பிரபாஸின் கங்குவா திரைப்படம் மூலமாகவும் தென்னிந்திய ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

கவர்ச்சி தூக்கலான உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய ஹன்சிகா!!

ஹன்சிகா..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார்.

சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார்.

குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார்.

அந்த நிலை ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டது. சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை ஹன்சிகா. திருமணத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்து வரும் அவர் தொடர்ந்து கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

நடுவுல மட்டும் ஓப்பனாக விட்டு முன்னழகைக் காட்டி போஸ் கொடுத்த ரித்து வர்மா!!

ரீத்து வர்மா..

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆன ரீத்து வர்மாவை தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

அதன் பின்னர்தான் அவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தில் ஒரு கான் வுமனாக ரீத்து நடித்திருந்தார்.

அவரின் இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியவில்லை. அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.